ஊழியர் சேமலாப நிதிச் சட்ட திருத்தத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம்!

Parliament of Sri Lanka Bandula Gunawardane Ranil Wickremesinghe Sri Lanka employee provident fund
By Sathangani Aug 09, 2023 10:48 AM GMT
Sathangani

Sathangani

in சமூகம்
Report

“சிறிலங்காவில் கடந்த 5 வருடங்களில் ஊழியர் சேமலாப நிதியத்தின் உறுப்பினர்களுக்கு செலுத்தப்பட்டுள்ள வருடாந்த வட்டி இலாபத்தைக் கருத்திற்கொண்டு, எதிர்வரும் 4 வருடங்களுக்குள் பங்களிப்பு நிதி (சந்தாப் பணம்) மூலம் கிடைக்கும் வருடாந்த வட்டி வீதம் குறைந்தபட்சம் 9 வீதமாக இருக்க வேண்டும் என்று 1985 ஆம் ஆண்டு 15ஆம் இலக்க ஊழியர் சேமலாப நிதிச் சட்டம் திருத்தப்படும்“ என்று அமைச்சரவை ஊடகப் பேச்சாளரும், வெகுஜன ஊடகத்துறை அமைச்சருமான கலாநிதி பந்துல குணவர்தன தெரிவித்தார்.

அதற்காக நிதியமைச்சர் என்ற வகையில் அதிபர் ரணில் விக்ரமசிங்கவினால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது என்று அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று(08) இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பின் போது குறிப்பிட்டார்.

குற்றம் சுமத்த முடியாது

ஊழியர் சேமலாப நிதிச் சட்ட திருத்தத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம்! | Cabinet Gives Nod To Amend Epf Act Sri Lanka

அத்துடன், கடன் மறுசீரமைப்பு நடைமுறையின் ஊடாக அரசாங்கம், ஊழியர் சேமலாப நிதியை சுரண்டுவதாக கடந்த காலத்தில் பாரிய அரசியல் கருத்தொன்று எழுந்தது. இந்தச் சட்டத்திருத்தத்தின் பின்னர், ஊழியர் சேமலாப நிதி சுரண்டப்பட்டதாகவும், கிடைக்க வேண்டிய பயன்கள் குறைக்கப்பட்டன என்றும் எவரும் குற்றம் சுமத்த முடியாது என கருத்து வெளியிட்டார்.

இதன்படி, எதிர்வரும் 04 வருடங்களில் எந்த அரசாங்கம் நாட்டை ஆட்சி செய்தாலும், இச்சட்டத்தின் ஏற்பாடுகளின்படி, அதன் உறுப்பினர்களுக்கு கிடைக்க வேண்டிய பயன்கள்; அந்த 9 வீத வருடாந்த வட்டியினூடாக கிடைக்கப்பெறும். எனவும் அமைச்சர்  மேலும் தெரிவித்தார்.

ReeCha
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வதிரி, மல்லாகம்

21 Aug, 2024
மரண அறிவித்தல்

கந்தர்மடம், Scarborough, Canada

04 Sep, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், சென்னை, India, Toronto, Canada

09 Sep, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ். கரவெட்டி, கோப்பாய், Markham, Canada

01 Sep, 2023
மரண அறிவித்தல்

கொழும்பு, Warwick, England, United Kingdom

03 Sep, 2025
12ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, சென்னை, India

08 Sep, 2013
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், புங்குடுதீவு, India, Lausanne, Switzerland

09 Aug, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Toronto, Canada, வவுனியா, கொட்டாஞ்சேனை

09 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் தெற்கு, St. Gallen, Switzerland

21 Aug, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொள்ளுப்பிட்டி

09 Aug, 2025
மரண அறிவித்தல்

காரைநகர் வலந்தலை, Gants Hill, United Kingdom

04 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனையிறவு இயக்கச்சி

07 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை தீருவில், Mississauga, Canada

03 Sep, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, ஈச்சமோட்டை, கொட்டாஞ்சேனை

09 Sep, 2023
9ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Bad Bergzabern, Germany

06 Sep, 2024
மரண அறிவித்தல்
30ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம்

08 Sep, 1995
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், கொழும்பு 13

04 Sep, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோப்பாய், நீர்வேலி, Scarborough, Canada

20 Aug, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், கொழும்பு, திருச்சி, India

06 Sep, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், புங்குடுதீவு 3ம் வட்டாரம், Ajax, Canada

03 Sep, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, கொக்குவில், Toronto, Canada

05 Sep, 2023
மரண அறிவித்தல்