பெரும் ஏதிர்பார்ப்புக்களுடன் கூடும் ரணிலின் முதலாவது அமைச்சரவை கூட்டம்!
                                    
                    Gotabaya Rajapaksa
                
                                                
                    Ranil Wickremesinghe
                
                                                
                    Prime minister
                
                                                
                    Sri Lanka Cabinet
                
                                                
                    Sri Lankan political crisis
                
                        
        
            
                
                By Kanna
            
            
                
                
            
        
    ரணில் விக்ரமசிங்க பிரதமராக பதவியேற்ற பின்னர் இன்று முதலாவது தடவையாக அமைச்சரவை கூட்டம் நடைபெறவுள்ளது.
இதன்படி, அமைச்சரவைக் கூட்டம் இன்று பிற்பகல் அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ச தலைமையில் நடைபெறவுள்ளது.
மகிந்த ராஜபக்ச பதவி விலகியதை தொடர்ந்து அமைச்சரவை கலைக்கப்பட்டு இருந்தது.
அதன் பின்னர் இதுவரை நான்கு அமைச்சர்களே பதவிப் பிரமாணம் செய்துள்ளனர்.
இந்நிலையில் இன்று அமைச்சரவை கூட்டம் நடைபெறவுள்ளது
    
                                
    
    ஈழ நிலம் உள்ளவரை நித்தியப்புன்னகை அழகனின் குரல் தீராது! 2 நாட்கள் முன்
        
        ஜே.வி.பி.யின் அடுத்த தலைவராக பிமலை வளர்க்கிறதா சீனா …!
6 நாட்கள் முன்
            12ம் ஆண்டு நினைவஞ்சலி
        
        
            மரண அறிவித்தல்