நாமலின் மனைவிக்கு ஆதரவாக தீவிர பிரசார நடவடிக்கை!

Namal Rajapaksa Sri Lanka Politician Current Political Scenario
By Shalini Balachandran Nov 23, 2026 10:36 AM GMT
Report
Courtesy: கபில்

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவின் மனைவியான லிமினி ராஜபக்சவுக்காக சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் பல்வேறு பிரசாரம்  குழுக்களால் தீவிர பிரசார நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அவரை பெண் சிங்கம் எனப் பெயரிட்டு முன்னிலைப்படுத்துவதால் அக்கட்சிக்குள் பல சலசலப்புகள் மற்றும் மோதல்கள் வெளிவரத் தொடங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதனடிப்படையில், பொதுஜன பெரமுன கட்சியின் அதிகாரமானது ராஜபக்ச குடும்பத்தின் இரத்த உறவுகளிடமிருந்து அகற்றப்படும் நிலைமை உருவாகி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

யாழில் நள்ளிரவு 12 மணி வரை திறக்கப்பட்ட பலாலி வீதி : வெளியான முக்கிய அறிவிப்பு

யாழில் நள்ளிரவு 12 மணி வரை திறக்கப்பட்ட பலாலி வீதி : வெளியான முக்கிய அறிவிப்பு

தீவிர அரசியல்

தீவிர அரசியலில் ஈடுபட்டுள்ள சமல் ராஜபக்சவின் இரண்டு புதல்வர்கள், மகிந்த ராஜபக்சவின் மூன்று புதல்வர்கள், கோட்டாபய ராஜபக்சவின் புதல்வர் மற்றும் பசில் ராஜபக்சவின் மூன்று புதல்விகள் ஆகிய அத்தலைமுறையின் ஒன்பதாம் நிலை வாரிசுகள் உள்ளனர்.

அவர்களை ஒதுக்கிவிட்டு லிமினி ராஜபக்சவை முன்னிலைக்கு கொண்டு வர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

நாமலின் மனைவிக்கு ஆதரவாக தீவிர பிரசார நடவடிக்கை! | Campaign For Limini Rajapaksa Sparks Slpp Rift

இந்தநிலையில் அவரை தொடர்புபடுத்திய பிரசாரங்கள் தினமும் புதுப்பிக்கப்பட்டு வருகின்றது.

சிறிமாவோ பண்டாரநாயக்க மற்றும் சந்திரிக்கா பண்டாரநாயக்க ஆகியோருடன் அவரை ஒப்பிட்டு வரலாறு மீண்டும் திரும்புகிறதா என மொட்டுக் கட்சியின் பிரதான உத்தியோகபூர்வ முகப்புத்தகங்களின் பக்கங்களில் பதிவிடப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

அமெரிக்காவின் கடல் முற்றுகைக்கு எதிராக இராணுவ நடவடிக்கை: ஈரானின் அதிரடி அறிவிப்பு

அமெரிக்காவின் கடல் முற்றுகைக்கு எதிராக இராணுவ நடவடிக்கை: ஈரானின் அதிரடி அறிவிப்பு

தங்க நகை வாங்க காத்திருப்போருக்கு அதிர்ச்சி தகவல்

தங்க நகை வாங்க காத்திருப்போருக்கு அதிர்ச்சி தகவல்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!     

ReeCha
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, Basel, Switzerland

19 Nov, 2026
மரண அறிவித்தல்

முரசுமோட்டை, வவுனியா, Savigny, Melun, France

13 Nov, 2026
மரண அறிவித்தல்

குருநகர், கொழும்பு, பிரான்ஸ், France

12 Nov, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Surrey, United Kingdom

14 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மூளாய், கொழும்பு, Toronto, Canada

23 Nov, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, கனடா, Canada

29 Nov, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ். கரவெட்டி, Hayes, United Kingdom

03 Dec, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

தொண்டைமானாறு, காங்கேசன்துறை, London, United Kingdom

23 Nov, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் மேற்கு, மானிப்பாய், சவுதி அரேபியா, Saudi Arabia, Baden, Switzerland

26 Nov, 2021
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, வடலியடைப்பு, கொக்குவில், Pickering, Canada

20 Nov, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், அந்தியேட்டி அழைப்பிதழும்

வேலணை மேற்கு, புளியங்கூடல் தெற்கு

28 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, இராமநாதபுரம், பெரியதம்பனை, Oshawa, Canada

17 Nov, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி

பூநகரி, பிரான்ஸ், France, நோர்வே, Norway

16 Nov, 2013
3ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, திருவையாறு

22 Nov, 2023
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொழும்பு, Markham, Canada

20 Nov, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, வெள்ளவத்தை

03 Dec, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

24 Nov, 2018
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Quincy-sous-Sénart, France

17 Nov, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், Southall, United Kingdom

18 Nov, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, அனலைதீவு, Brampton, Canada

20 Nov, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நீராவியடி, காங்கேசன்துறை, திருவையாறு, Basel, Switzerland

22 Nov, 2023
மரண அறிவித்தல்

கரணவாய், மானிப்பாய், கொழும்பு, London, United Kingdom

12 Nov, 2026
மரண அறிவித்தல்

வீமன்காமம், Greenford, United Kingdom

10 Nov, 2026