யாழ்ப்பாணம் இணுவிலைச் சேரந்தவர்களே கனடா விபத்தில் உயிரிழப்பு

Jaffna Canada Accident Death
By Sumithiran Oct 15, 2022 11:50 PM GMT
Report

கனடா கோர விபத்து

கனடா ரொறன்ரோவில் கடந்த புதன்கிழமை இடம்பெற்ற விபத்தில் சகோதரர்கள் இருவர் உயிரிழந்ததுடன் தாய் படுகாயமடைந்த நிலையில் உயிருக்கு போராடி வருவதாக யோர்க் பிராந்திய காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறு விபத்தில் சிக்கியவர்கள் யாழ்ப்பாணம் இணுவிலைச் சேரந்தவர்கள் என தெரிவிக்கப்படுகிறது. இந்த விபத்தில் 21 வயதான பதீரன் புவனேந்திரன் மற்றும் 23 வயதான நிலுக்சனா புவனேந்திரன் ஆகியோர் உயிரிழந்துள்ளதாக குடும்ப உறுப்பினர்கள் தெரிவித்தனர்.

யாழ்ப்பாணம் இணுவிலைச் சேரந்தவர்களே கனடா விபத்தில் உயிரிழப்பு | Canada Accident Inuvil Origin

அவர்களின் தாயார் 52 வயதான ஸ்ரீரதி சண்முகநாதன் மருத்துவமனையில் ஆபத்தான நிலையில் உள்ளார். பதீரன் வில்பிரிட் லாரியர் பல்கலைக்கழகத்தின் மாணவர் ஆவார். அவர் தனது பிறந்தநாளிலேயே உயிரழந்துள்ளார். நிலுக்சானா ஜார்ஜ் பிரவுன் கல்லூரி மாணவி ஆவார்.

சாட்சிகளை தேடும் காவல்துறை

யாழ்ப்பாணம் இணுவிலைச் சேரந்தவர்களே கனடா விபத்தில் உயிரிழப்பு | Canada Accident Inuvil Origin

இந்த விபத்துக்கான சாட்சிகளை தேடி வருவதாக தெரிவித்த காவல்துறையினர் , சம்பவம் தொடர்பில் தகவல் தெரிந்தவர்களை அது தொடர்பான தகவலை அளிக்க முன்வருமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

மேலும் தகவல் தெரிந்தவர்கள் யார்க் பிராந்திய காவல்துறையின் முக்கிய விசாரணைப் பிரிவை 1-866-876-5423, நஒவ என்ற எண்ணில் அழைக்கலாம் எனவும் காவல்துறையினர் கூறியுள்ளனர்.    

ReeCha
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Brampton, Canada

04 Nov, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், இராமநாதபுரம், மாசார் பளை

05 Nov, 2025
மரண அறிவித்தல்

தெல்லிப்பளை, Tellippalai

06 Nov, 2025
மரண அறிவித்தல்

வேலணை வடக்கு, கொழும்பு

06 Nov, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கிளிநொச்சி, அனலைதீவு, Brampton, Canada

29 Oct, 2023
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

துன்னாலை, Croydon, United Kingdom

03 Nov, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கொழும்பு

05 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி
நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புதுக்குடியிருப்பு

07 Nov, 2017
மரண அறிவித்தல்

நயினாதீவு 2ம் வட்டாரம், Jaffna, யாழ்ப்பாணம், Pinner, United Kingdom

03 Nov, 2025
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Edinburgh, Scotland, United Kingdom

04 Nov, 2025
மரண அறிவித்தல்

கோண்டாவில், ஹற்றன், London, United Kingdom

02 Nov, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், மண்டைதீவு

06 Nov, 2015
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுங்கேணி, பிரான்ஸ், France

02 Nov, 2020
8ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மானிப்பாய், கொழும்பு

31 Oct, 2025
மரண அறிவித்தல்

நெடுங்கேணி, London, United Kingdom

01 Nov, 2025
மரண அறிவித்தல்

அனலைதீவு, உருத்திரபுரம், திருவையாறு, Cergy-Pontoise, France

03 Nov, 2025
மரண அறிவித்தல்

பண்டத்தரிப்பு, தமிழ் ஈழம், Hildesheim, Germany

30 Oct, 2025
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, நவிண்டில், Toronto, Canada

01 Nov, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, கன்னாதிட்டி, Velbert, Germany, Brampton, Canada

04 Nov, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024