கனேடிய இராணுவத்தின் உயரிய விருதை பெற்ற யாழ்ப்பாணத் தமிழர்

Sri Lankan Tamils Tamils Jaffna Sri Lankan Peoples Canada
By Dilakshan Nov 10, 2025 09:06 PM GMT
Dilakshan

Dilakshan

in கனடா
Report

கனடாவின் உயரிய இராணுவ கௌரவங்களில் ஒன்றான “Order of Military Merit (M.M.M.)” விருதை ஈழத்தமிழரான வாகீசன் மதியாபரணம் பெற்றுள்ளார்.

இதன்மூலம், இவ்விருதை பெற்ற முதல் இலங்கைத் தமிழராக அவர் வரலாற்றில் இடம்பிடித்துள்ளார்.

காணாமல் போன ரஷ்ய வெளியுறவு அமைச்சர்! பின்னணியில் புடினை ஆட்டிவைக்கும் மகள்

காணாமல் போன ரஷ்ய வெளியுறவு அமைச்சர்! பின்னணியில் புடினை ஆட்டிவைக்கும் மகள்


முப்பது ஆண்டு கால பணி

யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியின் பழைய மாணவரான வாகீசன் மதியாபரணத்திற்கு, கனடாவின் ஆளுநர் ஜெனரல் வசிக்கும் Rideau Hall மாளிகையில் நடைபெற்ற சிறப்பு விழாவில் இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.

கனேடிய இராணுவத்தின் உயரிய விருதை பெற்ற யாழ்ப்பாணத் தமிழர் | Canada Mmm Award For Sri Lankan Tamil

உள்நாட்டுப் போரின் காரணமாக இலங்கையிலிருந்து இடம்பெயர்ந்து கனடாவில் தஞ்சம் அடைந்த வாகீசன் மதியாபரணம், அந்நாட்டின் இராணுவத்தில் முப்பது ஆண்டுகளாக பணியாற்றி அண்மையில் ஓய்வு பெற்றுள்ளார்.

இந்த நிலையில், அவரின் நீண்டகால அர்ப்பணிப்பு மற்றும் சிறப்பான பணி சாதனைகளை மதித்து இவ்விருது வழங்கப்பட்டுள்ளது.

உயரிய மரியாதை

விருதைப் பெற்றபின் தனது உணர்வுகளை பகிர்ந்துகொண்ட வாகீசன் மதியாபரணம் கூறியதாவது, “இந்த விருது ஒரு பதக்கம் மட்டுமல்ல, என் வாழ்நாள் கனவின் நிறைவேற்றம்.

கனேடிய இராணுவத்தின் உயரிய விருதை பெற்ற யாழ்ப்பாணத் தமிழர் | Canada Mmm Award For Sri Lankan Tamil

ஏதிலியாக வந்த ஒரு தமிழ் இளைஞன் கனடா என்ற தேசத்திற்கு பணியாற்றி, இன்று அதன் உயரிய மரியாதையைப் பெறுவது பெருமை,” என்று நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.

அவரின் சாதனை, கனடாவில் வாழும் தமிழ் சமூகத்திற்கும், உலகத் தமிழர்களுக்கும் பெருமையை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவை உலுக்கிய வெடிப்பு: பயங்கரவாத தாக்குதலா.!அதிர்ச்சியில் மோடி

இந்தியாவை உலுக்கிய வெடிப்பு: பயங்கரவாத தாக்குதலா.!அதிர்ச்சியில் மோடி

செல்வம் எம்பியின் மேலும் பல அதிர்ச்சியளிக்கும் குரல் பதிவுகள்: உறைய வைக்கும் பின்னணி

செல்வம் எம்பியின் மேலும் பல அதிர்ச்சியளிக்கும் குரல் பதிவுகள்: உறைய வைக்கும் பின்னணி

  செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!      
ReeCha
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மட்டுவில், Bielefeld, Germany

18 Sep, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கொழும்பு, கன்பெறா, Australia, சிட்னி, Australia

11 Nov, 2025
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை, மெல்போன், Australia

12 Nov, 2015
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, இளவாலை, Scarborough, Canada

07 Nov, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வன்னிவிளாங்குளம், மல்லாவி, வவுனியா, Scarborough, Canada

11 Nov, 2020
மரண அறிவித்தல்

பர்மா, Burma, யாழ்ப்பாணம், கொழும்பு, Minnesota, United States, நியூ யோர்க், United States

05 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய், Vancouver, Canada

22 Nov, 2024
மரண அறிவித்தல்

சுழிபுரம், Den Helder, Netherlands

09 Nov, 2025
மரண அறிவித்தல்

அனலைதீவு, உருத்திரபுரம், திருவையாறு, Cergy-Pontoise, France

03 Nov, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

11 Nov, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சில்லாலை, முல்லைத்தீவு

11 Nov, 2015
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, London, United Kingdom, Paris, France

02 Nov, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Toronto, Canada

13 Nov, 2014
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சில்லாலை, புதுக்குடியிருப்பு, வவுனியா, செல்வபுரம்

11 Nov, 2018
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கனடா, Canada

11 Nov, 2014
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம், கொழும்பு, Chelles, France

08 Nov, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, ஆனைக்கோட்டை

08 Nov, 2015
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொழும்பு

08 Nov, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
மரண அறிவித்தல்

சரசாலை வடக்கு, Rorschach, Switzerland

06 Nov, 2025
மரண அறிவித்தல்
20ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புத்தளம், Frankfurt, Germany

06 Nov, 2025
மரண அறிவித்தல்

Columbuthurai, கொக்குவில், கொழும்பு, Mitcham, United Kingdom

03 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், கொழும்பு

08 Nov, 2024
மரண அறிவித்தல்

துன்னாலை, Croydon, United Kingdom

03 Nov, 2025