ஹார்முஸ் ஜலசந்தியை முடக்கினால் ஈரான் மீது 20 மடங்கு தாக்குதல் : ட்ரம்ப் எச்சரிக்கை

Bank of America Donald Trump Iran
By Sathangani Mar 10, 2026 06:24 AM GMT
Sathangani

Sathangani

in உலகம்
Report

ஹார்முஸ் ஜலசந்தியில் எண்ணெய் விநியோகத்தை தடுக்கும் பணியில் ஈடுபட்டால் ஈரான் மீது இன்னும் கடுமையாக தாக்குதல் நடத்தப்படும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஈரான் மீதான அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகளின் தாக்குதல் தீவிரமடைந்துள்ளதனால், வளைகுடா நாடுகளில் பெரும் பதற்றம் நிலவுகின்றது.

இதனால் எண்ணெய் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளதுடன் சர்வதேச நாடுகளில் எரிபொருள் மற்றும் எரிவாயு விலை ஏற்றம் கண்டுள்ள நிலையில் இந்த எச்சரிக்கை விடுத்துள்ளது.

போருக்கு மத்தியில் திடீரென புடினை தொடர்பு கொண்ட ட்ரம்ப்!

போருக்கு மத்தியில் திடீரென புடினை தொடர்பு கொண்ட ட்ரம்ப்!

விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை 

அந்த எச்சரிக்கையில், ஹார்முஸ் ஜலசந்தியில் எண்ணெய் விநியோகத்தை தடுக்கும் எதையும் ஈரான் செய்தால், அவர்கள் இதுவரை தாக்கப்பட்டதை விட இருபது மடங்கு கடுமையாக அமெரிக்காவால் தாக்கப்படுவார்கள்.

அத்துடன், எளிதில் அழிக்கக்கூடிய இலக்குகளை நாங்கள் அகற்றுவோம், இதனால் ஈரான் மீண்டும் ஒரு தேசமாக மீண்டும் கட்டியெழுப்பப்படுவது கிட்டத்தட்ட சாத்தியமற்றது.

மீண்டும் மரணம், நெருப்பு மற்றும் சீற்றம் அவர்கள் மீது ஆட்சி செய்யும், ஆனால் அது நடக்கக்கூடாது என்று நான் நம்புகிறேன், பிரார்த்திக்கிறேன் என தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

போர் எதிரொலியால் குறைந்த தேயிலை ஏற்றுமதி: மில்லியன் டொலர் வருமான இழப்பு

போர் எதிரொலியால் குறைந்த தேயிலை ஏற்றுமதி: மில்லியன் டொலர் வருமான இழப்பு

எரிபொருள் விலை அதிகரிப்பு : பேருந்து கட்டணம் குறித்து வெளியான அறிவிப்பு

எரிபொருள் விலை அதிகரிப்பு : பேருந்து கட்டணம் குறித்து வெளியான அறிவிப்பு



you may like this


 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, Scarborough, Canada

09 Apr, 2026
மரண அறிவித்தல்

தாவடி, யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

13 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Montreal, Canada, Toronto, Canada

12 Apr, 2026
மரண அறிவித்தல்

கோப்பாய் மத்தி

12 Apr, 2026
மரண அறிவித்தல்

தொண்டைமானாறு, மல்லாவி

11 Apr, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், London, United Kingdom

13 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, பிரான்ஸ், France

15 Apr, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

களுதாவளை, சாவகச்சேரி, மட்டக்களப்பு, London, United Kingdom

14 Apr, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், கொழும்பு, Paris, France, Zürich, Switzerland

13 Apr, 2026
31st Day Remembrance & Thankyou Message

யாழ்ப்பாணம், தெஹிவளை

15 Mar, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

25 Mar, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

குரும்பசிட்டி, மட்டக்களப்பு

14 Apr, 2016
8ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை, வட்டக்கச்சி இராமநாதபுரம்

14 Apr, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

முரசுமோட்டை, Pforzheim, Germany

13 Apr, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, சாவகச்சேரி, London, United Kingdom, சுவிஸ், Switzerland

12 Apr, 2021
20ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

குப்பிளான், தெஹிவளை

10 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம், சுவிஸ், Switzerland, கொழும்பு

12 Mar, 2026
மரண அறிவித்தல்

கட்டுவன், Neuss, Germany, Mönchengladbach, Germany

05 Apr, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, Montreal, Canada

09 Apr, 2020
மரண அறிவித்தல்

கரவெட்டி, கொழும்பு, London, United Kingdom

06 Apr, 2026