இஸ்ரேலின் ஆக்கிரமிப்பு சட்டவிரோதமானது: கனடியப் பிரதமர் கடும் கண்டனம்

Israel Canada Middle East World Mark Carney
By Shalini Balachandran Mar 31, 2026 06:51 PM GMT
Report

தெற்கு லெபனான் மீதான இஸ்ரேலின் இராணுவ ஆக்கிரமிப்பு முற்றிலும் சட்டவிரோதமானது எனக் கனடியப் பிரதமர் மார்க் கார்னி தனது கண்டனத்தைப் பதிவு செய்துள்ளார்.

கியூபெக்கில் (Quebec) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின்போதே அவர் இந்தக் கருத்தை வெளியிட்டுள்ளார்.

லெபனான் அரசாங்கம் ஏற்கனவே ஹிஸ்புல்லா அமைப்பைத் தடை செய்துள்ளதை அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஈரான் போரில் பின்வாங்குகிறதா அமெரிக்கா…! வீழுமா வல்லரசு கதாபாத்திரம்..!

ஈரான் போரில் பின்வாங்குகிறதா அமெரிக்கா…! வீழுமா வல்லரசு கதாபாத்திரம்..!

பயங்கரவாத அமைப்பு

மேலும் தெரிவித்த அவர் “அந்தப் பயங்கரவாத அமைப்பின் செயல்பாடுகள் மற்றும் இஸ்ரேலுக்கு அவர்கள் விடுக்கும் அச்சுறுத்தல்களுக்கு எதிராக லெபனான் அரசு தகுந்த நடவடிக்கைகளை எடுத்து வருகிறது அல்லது அதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுள்ளது.

ஆனால், இவையே இந்த ஆக்கிரமிப்பிற்குப் போதுமான அல்லது நியாயமான காரணங்களாக முன்வைக்கப்படுகின்றன” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இஸ்ரேலின் ஆக்கிரமிப்பு சட்டவிரோதமானது: கனடியப் பிரதமர் கடும் கண்டனம் | Canada Pm Mark Carney Warn Israel

இஸ்ரேலின் இந்த அதிரடி இராணுவ நகர்வு, லெபனான் நாட்டின் பிராந்திய இறையாண்மையை நேரடியாக மீறும் செயலாகும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஒரு சுதந்திர நாட்டின் எல்லைக்குள் அத்துமீறி நுழைவதை எவ்விதத்திலும் ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் சர்வதேச விதிகளுக்கு முரணான இந்தச் செயலைத் தனது நாடு வன்மையாகக் கண்டிப்பதாகவும் அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Apple - Google உள்ளிட்ட தொழில்நுட்ப நிறுவனங்கள் மீது பாரிய தாக்குதல்...! ஈரானின் பகிரங்க எச்சரிக்கை

Apple - Google உள்ளிட்ட தொழில்நுட்ப நிறுவனங்கள் மீது பாரிய தாக்குதல்...! ஈரானின் பகிரங்க எச்சரிக்கை

மத்திய கிழக்கு மோதல் : அமெரிக்க இராணுவத்திற்கு ஏற்பட்ட இழப்பு

மத்திய கிழக்கு மோதல் : அமெரிக்க இராணுவத்திற்கு ஏற்பட்ட இழப்பு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!     

ReeCha
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன்

08 Oct, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, கொழும்பு, Eastham, United Kingdom

18 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கோப்பாய் தெற்கு

06 Oct, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Langenthal, Switzerland

12 Oct, 2020
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Büren an der Aare, Switzerland

29 Aug, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொழும்பு 13

28 Sep, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில், வரணி, வவுனியா

09 Oct, 2012
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாழ், கொழும்பு, London, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Berlin, Germany

02 Oct, 2024
மரண அறிவித்தல்

கரவெட்டி, வதிரி

01 Oct, 2026
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Jaffna, பாண்டியன்குளம், பிரான்ஸ், France, நோர்வே, Norway, ஜேர்மனி, Germany

29 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Toronto, Canada

12 Oct, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026