தமிழர்களுக்கு மீண்டும் பெருமை சேர்த்துள்ள கனேடிய அரசு
service
canada
postal
By Vasanth
தமிழையும் தமிழர்களையும் மீண்டும் பெருமைப்படுத்தியுள்ளது கனேடிய அரசாங்கம். தைத்திங்களுக்காக கனேடிய அரசாங்கம் தமிழ்மொழியில் அஞ்சல் தலையை வெளியிட்டு பெருமை சேர்த்துள்ளது.
இத்தனை ஆண்டுகளில் தமிழுக்கும் தமிழருக்கும் கனடா அரசாங்கம் செய்த மரியாதையை கூட இதுவரை இந்திய அரசாங்கம் கூட செய்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி