இதுவரை யாரும் வெல்லாத பணப்பரிசு - அதிஷ்ட நபரை காண துடிக்கும் லொத்தர் நிறுவனம்
Government of Canada
Lottery
By pavan
கனடாவில் லொத்தர் சீட்டிலுப்பில் 64 மில்லியன் டொலர் பணபரிசு வென்றெடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த பரிசை வென்ற தனி நபர் அல்லது குழு தொடர்பிலான தகவல்கள் இதுவரையில் வெளியிடப்படவில்லை.
அதேவேளை, குறித்த பரிசுத் தொகையை இதுவரையில் எவரும் உரிமை கோரவில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.
காண துடிக்கும் லொத்தர் நிறுவனம்
64 மில்லியன் டொலர் பணப்பரிசு வென்றெ வெற்றியாளர் அல்லது வெற்றியாளர்களை பார்ப்பதற்கு ஆவலுடன் இருப்பதாக அட்லாண்டிக் கனடா லொத்தர் நிறுவனம் தெரிவித்துள்ளது.
அட்லாண்டிக் கனடாவில் இதுவரையில் வென்றெடுக்கப்பட்ட மிகப் பெரிய பரிசுத் தொகை இதுவென்பது குறிப்பிடத்தக்கது.

5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி