கடும் தொனியில் கனேடிய பிரதமர் வெளியிட்ட தகவல்
protest
canada
justin trudeau
By Vanan
சுதந்திரத்திற்கான வாகனத் தொடரணி ஆர்ப்பாட்டங்களானது நாட்டின் ஜனநாயகத்திற்கு பாரிய அச்சுறுத்தலானது என கனேடிய பிரதமர் ஜெஸ்ரின் ட்ரூடோ (Justin Trudeau) குறிப்பிட்டுள்ளார்.
நாட்டில் அவசரகால சட்டத்தை செயற்படுத்தும் தீர்மானத்தை நியாயப்படுத்தி, மாகாண முதல்வர்களுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் அவர் இந்தக் கருத்தை வெளியிட்டுள்ளார்.
கட்டாய தடுப்பூசி உள்ளிட்ட கொரோனா தொற்றுப் பரவலை தடுப்பதற்கான பொது சுகாதார கட்டுப்பாடுகளால் ஏற்பட்ட களைப்பு மற்றும் விரக்தியால் எதிர்ப்பு தெரிவிப்பது, ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடும் பலரின் நோக்கம் அல்லவென பிரதமர் அக்கடிதத்தில் கூறியுள்ளார்.
5ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
11ம் ஆண்டு நினைவஞ்சலி