யாழ்ப்பாணத் தமிழனின் புதிய முயற்சி - கனடாவில் எழுந்தருளிய சிவன்..! (படங்கள்)
Jaffna
Canada
By pavan
கனடாவில் ரொரொன்டோவிற்கு கிட்டவுள்ள கிராமம் ஒன்றில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த நபர் ஒருவர் சிவலிங்கம் பிரதிஸ்டை செய்துள்ளதாக தெரியவருகின்றது.
யாழ்ப்பாணம் நயினாதீவைச் சேர்ந்த நபர் ஒருவரே இவ்வாறு சிவனை பிரதிஸ்டை செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நீர் வீழ்ச்சி போல் தடாகம்
குறித்த இடத்தில் காணி வாங்கிய அவர், அங்கே சிவனுக்கென சிறிய நீர் வீழ்ச்சி போல் தடாகம் ஒன்றை அமைத்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த நிலையில், சிவலிங்கம் பிரதிஸ்டை தொடர்பிலான புகைப்படங்களும் வெளியாகியுள்ளன.



1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி