ஈழத்தமிழர்களுக்கான ஆதரவு: கனடாவில் எதிரொலிக்கும் குரல்

Sri Lankan Tamils Sri Lanka Canada
By Harrish Nov 22, 2024 07:23 AM GMT
Report

ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாகயிருப்பது குறித்து பெருமிதம் கொள்வதாக கனடா ஒன்டாரியோவின் உத்தியோகபூர்வ எதிர்கட்சியின் தலைவர் மரிட்ஸ்டைல்ஸ்(Marit Stiles) தெரிவித்துள்ளார்.

தமிழீழ தேசிய கொடி தினத்தை குறிக்கும் நிகழ்வு குறித்து விடுத்துள்ள செய்தியிலேயே அவர் இதனை கூறியுள்ளார்.

கடமைகளைப் பொறுப்பேற்றார் பெருந்தோட்ட சமூக உட்கட்டமைப்பு பிரதியமைச்சர்

கடமைகளைப் பொறுப்பேற்றார் பெருந்தோட்ட சமூக உட்கட்டமைப்பு பிரதியமைச்சர்

முள்ளிவாய்க்கால் படுகொலை

அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, “தமிழீழ தேசிய கொடிதினத்தில், ஒன்டாரியோவிலும் உலகின் ஏனைய பகுதிகளிலும் நாங்கள் தமிழ் சமூகத்தின் வரலாற்றையும் கலாச்சாரத்தையும் கௌரவிக்கின்றோம்.

இந்த தமிழீழ தேசிய கொடிதினம் தமிழனப்படுகொலை மற்றும் முள்ளிவாய்க்கால் படுகொலை உட்பட தமிழ் மக்கள் பல தசாப்தங்களை அனுபவித்த வன்முறைகளை நினைவுகூரும் நாளாகும்.

ஈழத்தமிழர்களுக்கான ஆதரவு: கனடாவில் எதிரொலிக்கும் குரல் | Canada Support For The Sri Lankan Tamil People

இந்த சம்பவங்கள் நினைத்துப் பாக்கமுடியாத வலியையும் துயரத்தையும் ஏற்படுத்தியுள்ளன.

தமிழ் சமூகத்திற்கான ஆதரவு

இதேவேளை, இது தமிழ் சமூகத்தின் உறுதிப்பாட்டையும்,வலிமையையும் வெளிப்படுத்தியுள்ளது. தமிழ் சமூகம் நீதி மற்றும் மனித உரிமைகளிற்கான போராட்டத்திற்கான உத்வேகத்தை அளிக்கின்ற ஒரு சமூகம்.

ஈழத்தமிழர்களுக்கான ஆதரவு: கனடாவில் எதிரொலிக்கும் குரல் | Canada Support For The Sri Lankan Tamil People

புதிய ஜனநாயக கட்சியினராகிய நாங்கள் தமிழ் சமூகத்திற்கு ஆதரவாகயிருப்பது குறித்து பெருமிதம் கொள்கின்றோம். உங்கள் கலாச்சாரம் மீள்எழுந்தன்மை மற்றும் பங்களிப்புகள் எங்கள் மாகாணமான ஒன்டாரியோவை வளப்படுத்தி,எங்கள் அனைவருக்கும் சிறந்த இடமாக்குகின்றது.

இந்த தமிழீழ தேசிய கொடிதினத்தில் நாங்கள் செய்த தியாகங்களை மீள நினைவுகூருவதுடன், நீதி சமாதானம் ஆகியவற்றிற்காக மீண்டும் அர்ப்பணித்துக்கொள்வோம்.” என அவர் குறிப்பிட்டுள்ளார். 

பறிபோகுமா அர்ச்சுனாவின் எம்.பி பதவி : தொடர் சர்ச்சையில் சிக்கும் வைத்தியர்

பறிபோகுமா அர்ச்சுனாவின் எம்.பி பதவி : தொடர் சர்ச்சையில் சிக்கும் வைத்தியர்

லொஹான் ரத்வத்தவின் மனைவி மீண்டும் விளக்கமறியலில்

லொஹான் ரத்வத்தவின் மனைவி மீண்டும் விளக்கமறியலில்

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! 
ReeCha
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, Zürich, Switzerland

24 Jun, 2026
மரண அறிவித்தல்

சண்டிலிப்பாய், Vaughan, Canada

24 Jun, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், Ontario, Canada

11 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, North York, Canada

13 Jul, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வேலணை சோளாவத்தை, London, United Kingdom

27 Jun, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய் மேற்கு, சுன்னாகம்

29 Jun, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

துணுக்காய், புத்தூர், பேர்ண், Switzerland

14 Jul, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Noisiel, France

29 Jun, 2021
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, Oshawa, Canada

21 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ் பருத்தித்துறை வராத்துப்பளை, Jaffna, புற்றளை

25 Jun, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, சிட்னி, Australia, கொழும்பு

28 Jun, 2011
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், ஆறுகால்மடம், பிரான்ஸ், France

24 Jun, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Montreal, Canada, நியூ யோர்க், United States

25 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, Mississauga, Canada

08 Jul, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

அராலி, வட்டுக்கோட்டை, Paris, France

19 Jun, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, தெஹிவளை

01 Jul, 2023
மரண அறிவித்தல்

யாழ் மண்டைதீவு 7ம் வட்டாரம், Jaffna, மல்லாவி யோகபுரம், London, United Kingdom

23 Jun, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், கொக்குவில் கிழக்கு, வெள்ளவத்தை, Le Blanc-Mesnil, France

20 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சிறுப்பிட்டி, Edgware, United Kingdom

27 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, உருத்திரபுரம், Montreal, Canada

30 Jun, 2021
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Herbolzheim, Germany

18 Jun, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, Villeneuve-Saint-Georges, France

20 Jun, 2026