கனடாவில் தமிழர் கடைதொகுதியில் பட்டப்பகலில் சிக்கிய கொள்ளையர்கள் (காணொளி)
Canada
By pavan
கனடாவில் தமிழர் கடைத்தொகுதியொன்றில் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட நபர்களை பொதுமக்கள் மடக்கி பிடித்துள்ளனர்.
குறித்த சந்தேக நபர்கள் தமிழர் கடைத்தொகுதியொன்றில் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட போது கையும் களவுமாக பிடிப்பட்டுளார்.
இதன் போது அவர்களால் கொள்ளையிடப்பட்ட பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளதுடன் காவல்நிலையத்தில் முறைப்பாடிடப்பட்டது .
இந்நிலையில் சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் சந்தேக நபர்களை கைது செய்துள்ளாதோடு மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
அங்கீகரிக்கப்படாத தேசத்தின் அங்கீகரிக்கப்பட்ட இராஜதந்திரி 4 மணி நேரம் முன்
மாகாண சபையை அரசியல் தீர்வாக திணிக்கப்படுவது தவறு...
2 நாட்கள் முன்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்