கனடாவுக்கு விஜயம் செய்யவுள்ள சிறிலங்கா எம்பி
Anura Kumara Dissanayaka
Sri Lanka
Sri Lankan Peoples
Canada
By Dilakshan
தேசிய மக்கள் சக்தியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான அனுரகுமார திஸாநாயக்க கனடாவுக்கு விஜயம் செய்யவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அதன்போது, அவர் மார்ச் இறுதிக்குள் கனடாவுக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்தோடு, கனடாவில் உள்ள இலங்கையர்களின் அழைப்பின் பேரில் அவர் இந்த விஜயத்தை மேற்கொள்ளவுள்ளார்.
பொதுக்கூட்டங்கள்
குறித்த விஜயத்தின் போது அவர் அந்நாட்டில் பல பொதுக்கூட்டங்களை நடத்த திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
விடுதலைப் புலிகளை வணங்கிய சிங்களவர்கள் ! 3 நாட்கள் முன்
10ம் ஆண்டு நினைவஞ்சலி