கனடாவில் மோசமான பருவநிலை மாற்றம்! 19 ஆயிரம் பேர் வெளியேற்றம்

Canada
By Vanan Aug 19, 2023 03:49 PM GMT
Report

கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியாவில் பரவி வரும் காட்டுத் தீ காரணமாக 15 ஆயிரம் குடும்பங்கள் வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்டுள்ளனர்.

அதேநேரம், காட்டுத் தீயை கட்டுப்படுத்த தீயணைப்பு வீரர்கள் போராடி வருகின்றனர்.

மோசமான பருவநிலை

கனடாவில் மோசமான பருவநிலை மாற்றம்! 19 ஆயிரம் பேர் வெளியேற்றம் | Canada Wildfires British Columbia

கனடா முழுவதும் 1000 இற்கும் மேற்பட்ட காட்டுத் தீ பரவல் சம்பவங்கள் பதிவாகியுள்ள நிலையில், இது மோசமான பருவநிலை மாற்றத்தை காட்டுவதாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.

இந்த நிலையில் 36 ஆயிரம் மக்கள் வசதிக்கும் மேற்கு கொலேனாவிலுள்ள அதிகளான கட்டிடங்கள் காட்டுத் தீயினால் தீக்கிரையாகியுள்ளன. இதனால் 2400 இற்கு மேற்பட்ட மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர்.

இவ்வாறான சூழலில் ஜெலோநைவ் நகரை காட்டுத் தீ அண்மித்து வருவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

காலக்கெடு நிறைவு

கனடாவில் மோசமான பருவநிலை மாற்றம்! 19 ஆயிரம் பேர் வெளியேற்றம் | Canada Wildfires British Columbia

காட்டுத் தீ காரணதாக நகரிலிருந்து மக்களை வெளியேறுமாறு விதிக்கப்பட்ட காலக்கெடு நிறைவடைந்த நிலையில் மக்கள் மகிழுந்து அல்லது விமானம் ஊடாக வெளியேறியுள்ளனர்.

20 ஆயிரம் மக்களில் 19 ஆயிரம் பேர் வெளியேறியுள்ளதாக அதிகாரிகள் கூறுகின்றனர்.

காட்டுத் தீயினால் நெடுஞ்சாலைகள் மற்றும் விமான நிலையங்கள் பாதிக்கப்படலாம் என கூறப்படுகிறது.

ReeCha
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, வெள்ளவத்தை

24 Jun, 2022
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், London, United Kingdom

24 Jun, 2018
25ம் ஆண்டு 12ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Saarbruecken, Germany

24 Jun, 2001
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Basel, Switzerland

25 Jun, 2024
மரண அறிவித்தல்

நாரந்தனை ஊர்காவற்துறை, Scarborough, Canada

22 Jun, 2026
மரண அறிவித்தல்

அராலி, வட்டுக்கோட்டை, Paris, France

19 Jun, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

தையிட்டி, பிரான்ஸ், France

23 Jun, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு

24 Jun, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், கொழும்பு, பரிஸ், France, சிட்னி, Australia

25 Jun, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பரிஸ், France, London, United Kingdom

14 Jun, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 8ம் வட்டாரம், Bürstadt, Germany

21 Jun, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி நவிண்டில், Neuenrade, Dortmund, Germany

19 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உடுவில், கொழும்பு, Melbourne, Australia, சிங்கப்பூர், Singapore, Kuala Lumpur, Malaysia, Chennai, India, வவுனியா

26 May, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
21ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
13ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025