கனடாவில் நடந்த கொடூரம்! மர்மமான முறையில் உயிரிழந்த நபர் - 20 வயது யுவதி கைது
Canada
Death
By pavan
கனடாவில் வீடு ஒன்றில் ஆண் சடலம் கண்டெடுக்கப்பட்ட நிலையில் 20 வயது இளம்பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.
Saskatoon இல் உள்ள வீட்டிற்கு காவல்துறையினர் கடந்த வெள்ளிக்கிழமை மாலை 7.30 மணிக்கு அவசரமாக அழைக்கப்பட்டனர்.
அதிகாரிகள் அங்கு சென்று பார்த்த போது ஆண் ஒருவரின் சடலம் வீட்டில் கிடந்தது. அவரின் பெயர் Adam Willett (37) என தெரியவந்துள்ளது.
கொலை வழக்கு பதிவு
Adam மரணம் தொடர்பாக 20 வயது இளம்பெண் காவல்துறை விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட நிலையில் அவர் மீது இன்று கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
தடயவியல் அடையாளப் பிரிவின் முக்கிய குற்றப் புலனாய்வாளர்கள் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்கள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த சம்பவம் தொடர்பில் பொதுமக்களுக்கு எந்தவொரு ஆபத்தும் இருப்பதாக தெரியவில்லை என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் சிங்கம் சக மகர உற்சவம்


இதபோல் ஒருநாளில் தான் கிருஷாந்தி கொன்று புதைக்கப்பட்டார்! 5 நாட்கள் முன்

11 மாதங்கள்:அநுர அராங்கம் சொன்னபடிநடந்து கொண்டதா?
1 வாரம் முன்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்