இலங்கை தொடர்பில் கனேடிய உயர் ஸ்தானிகரின் நையாண்டி(படம்)
Colombo
Sri Lanka
By Sumithiran
இலங்கைக்கான கனேடிய உயர்ஸ்தானிகர் டேவிட் மெக்கின்னன் இலங்கை அரசியலின் தற்போதைய நிலை குறித்து டுவிட் மூலம் தனது கருத்தை நையாண்டியாக வெளியிட்டுள்ளார்.
“அரசியல் நகைச்சுவைக்கான தங்கத் தரத்தை #SriLanka அமைக்கிறது என்பதை தினமும் நான் நினைவுபடுத்துகிறேன்.
இதை ஏற்றுமதியாகப் பணமாக்குவதற்கு ஏதேனும் வழி இருக்கிறதா? @TheDailyShow" என்று அவர் ட்வீட் செய்துள்ளார்.
உயர் ஸ்தானிகர் பிரபலமான அமெரிக்க அரசியல் நகைச்சுவை நிகழ்ச்சியான "தி டெய்லி ஷோ" வையும் குறிப்பிட்டார்., அரசியல் நகைச்சுவையை ஏற்றுமதியாகப் பணமாக்க வழி இருக்கிறதா என்று முரண்பாடாக கேள்வி எழுப்பியுள்ளார்.

நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 24ம் நாள் திருவிழா


ஹரிணி ஜேவிபிக்கு எதிராக கிளர்ச்சி செய்வாரா? 2 நாட்கள் முன்

திருநர்கள் மதிக்கப்பட வேண்டிய முறை இதுவே..!
4 நாட்கள் முன்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்