கனடா பிரதமர் கார்னியின் இரகசிய திட்டம் : ட்ரம்பிற்கு பேரிடி

Donald Trump Canada Mark Carney
By Jaso Feb 24, 2026 04:39 PM GMT
Report

கனடா பிரதமர் கார்னி வெளியிட்ட செய்தியில், நிச்சயமில்லாத சூழல் பெருகி காணப்படும் உலகில் எங்களால் என்ன செய்ய முடியுமோ அதில் நாங்கள் கவனம் செலுத்துகிறோம்.அதற்கேற்ப எங்கள் வர்த்தகத்தை பன்முகப்படுத்தி, பெரிய அளவில் புதிய முதலீடுகளை நாங்கள் ஈர்க்கிறோம் என தெரிவித்து உள்ளார்.

அடுத்த பத்து ஆண்டுகளில் அமெரிக்கா அல்லாத நாடுகளுக்கான ஏற்றுமதியை இரட்டிப்பாக்க கார்னி இலக்கு நிர்ணயித்து உள்ளார்.ஏனெனில் அமெரிக்காவின் வரி விதிப்புகள் முதலீட்டில் மந்தநிலையை ஏற்படுத்துகிறது என அவர் கூறியுள்ளார்.

 கனடாவின்  இறையாண்மையை அச்சுறுத்தும் ட்ரம்ப்

வரி விதிப்புகளால் கனடாவின் பொருளாதாரம் மற்றும் இறையாண்மையை அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் அச்சுறுத்தி வருவதுடன், அதனை 51-வது மாகாணம் என்றும் கூறி வருகிறார்.

கனடா பிரதமர் கார்னியின் இரகசிய திட்டம் : ட்ரம்பிற்கு பேரிடி | Canadian Pms Secret Plan To Reduce Us Exports

சீனாவுடன் சமீபத்தில் கனடா வர்த்தக ஒப்பந்தம் ஒன்றை ஏற்படுத்தி கொண்டது. இது அமெரிக்காவுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்த நிலையில், கனடாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்கள் மீது 100 சதவீத வரிகளை விதிக்க போகிறேன் என்றும் ட்ரம்ப் மிரட்டினார்.

கனடா பிரதமர் கார்னி ரகசிய திட்டம்

இதுபோன்ற விசயங்கள், அமெரிக்காவின் நீண்ட கால கூட்டாளியாக உள்ள கனடாவின் பிரதமர் கார்னிக்கு கோபம் ஏற்படுத்தி உள்ளன. அதனை அவர் அவ்வப்போது வெளிப்படுத்தியும் வருகிறார்.

கனடா பிரதமர் கார்னியின் இரகசிய திட்டம் : ட்ரம்பிற்கு பேரிடி | Canadian Pms Secret Plan To Reduce Us Exports

இதன் தொடர்ச்சியாக அமெரிக்க ஏற்றுமதியை பெருமளவில் குறைக்க கனடா பிரதமர் கார்னி ரகசிய திட்டம் வைத்திருப்பது தெரிகிறது. 

இன்னும் எவ்வளவு காலம் உயிருடன் இருப்பேன்:ட்ரம்பிற்கு ஏற்பட்டுள்ள உயிர் பயம்

இன்னும் எவ்வளவு காலம் உயிருடன் இருப்பேன்:ட்ரம்பிற்கு ஏற்பட்டுள்ள உயிர் பயம்

ஒரு வாரத்தில் இரண்டாவது சம்பவம் : ஈரானில் இராணுவ உலங்கு வானூர்தி விழுந்து நொருங்கியது

ஒரு வாரத்தில் இரண்டாவது சம்பவம் : ஈரானில் இராணுவ உலங்கு வானூர்தி விழுந்து நொருங்கியது

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், சுண்டுக்குழி, Ottawa, Canada

11 Sep, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Edgware, United Kingdom

28 Aug, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, Leiden, Netherlands, Sutton, United Kingdom

06 Sep, 2021
மரண அறிவித்தல்

கரைச்சிக்குடியிருப்பு, Toronto, Canada

05 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, கரவெட்டி

19 Aug, 2025
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பரிஸ், France

04 Sep, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, கொழும்பு

02 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

ஓட்டுமடம், Scarborough, Canada

05 Sep, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

திருநெல்வேலி, Holzwickede, Germany

07 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, கலட்டி, Montreal, Canada

08 Sep, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, வவுனியா

28 Aug, 2024
மரண அறிவித்தல்
12ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, ஆனைப்பந்தி

06 Sep, 2014
5ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Montreal, Canada

23 Aug, 2011
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, சிலாபம், Oslo, Norway

02 Sep, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Woodbridge, Canada

03 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, மெல்போன், Australia

05 Sep, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், சென்னை, India, Toronto, Canada

09 Sep, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

18 Aug, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், Duisburg, Germany

04 Sep, 2019
மரண அறிவித்தல்

அல்லிப்பளை, Spreitenbach, Switzerland

01 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, கொக்குவில், Toronto, Canada

05 Sep, 2023
4ம் ஆண்டு நினைவஞ்சலி
24ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி

03 Sep, 2002
மரண அறிவித்தல்

சுன்னாகம் தெற்கு

02 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், யாழ். கரவெட்டி, நெல்லியடி, உடையார்கட்டு, Toronto, Canada

03 Sep, 2023
மரண அறிவித்தல்

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026