ஆயிரக்கணக்கான டொலர்களை இழந்த கனேடிய பெண்: மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

Ontario Canada World
By Laksi Apr 13, 2024 09:05 PM GMT
Report

கனடாவில்  வருமான முகவர் நிறுவனத்தின் விசாரணையாளர் என போலியான தகவலை கூறி  பெண் ஒருவரிடம் 86000 டொலர்களை நபரொருவர் மோசடி செய்துள்ளார்.

சம்பவத்தில் ஒன்றாரியோ மாகாணத்தைச் சேர்ந்த அஞ்சிரா என்ற பெண்ணே இவ்வாறு பெருந்தொகை பணத்தை இழந்துள்ளார்.

உலகின் பெறுமதிமிக்க மரகதம்...!

உலகின் பெறுமதிமிக்க மரகதம்...!

நிதிச் சலவை நடவடிக்கைகள்

குறித்த பெண்ணின் வங்கிக் கணக்கு ஊடாக நிதிச் சலவை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

ஆயிரக்கணக்கான டொலர்களை இழந்த கனேடிய பெண்: மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை | Canadian Women Who Lost 86K

நிதிச் சலவை நடவடிக்கைகளுக்கு வங்கிக் கணக்கு பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும் இதனால் விசாரணைகளுக்கு ஒத்துழைப்பு வழங்குமாறும் கோரப்பட்டுள்ளது.

வங்கியில் வைப்புச் செய்யப்பட்டுள்ள பணத்தை மீளப்பெற்று பிட்கொயின் இயந்திரத்தின் ஊடாக வைப்புச் செய்யுமாறு தொலைபேசி வழியாக மோசடிகாரர்கள் அறிவுறுத்தல் வழங்கியுள்ளனர்.

கல்முனை வடக்கில் நாளை கறுப்பு சித்திரை அனுஷ்டிப்பு!

கல்முனை வடக்கில் நாளை கறுப்பு சித்திரை அனுஷ்டிப்பு!

போலி முகவரின் அறிவுறுத்தல்

இதனையடுத்து குறித்த பெண் அரசாங்கத்தின் விசாரணைகளுக்கு உதவுவதாக நினைத்து அவர்களின் அறிவுறுத்தல்களை பின்பற்றியுள்ளார்.

ஆயிரக்கணக்கான டொலர்களை இழந்த கனேடிய பெண்: மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை | Canadian Women Who Lost 86K

இதனால் போலி முகவரின் அறிவுறுத்தலை நம்பிய பெண்  86000 டொலர்ளை இழக்க வேண்டிய நிலமை ஏற்ப்பட்டுள்ளது.

இதேவேளை, கனேடிய வருமான முகவர் நிறுவனம் அல்லது வேறும் அரசாங்க நிறுவனங்களின் பெயர்களில் அழைப்புக்கள் எடுக்கப்பட்டால் அதன் உண்மைத் தன்மை குறித்து ஆராய்ந்து அதன் பின்னர் நடவடிக்கை எடுக்குமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தானில் மர்மநபர்களால் துப்பாக்கி சூடு: பலர் பலி

பாகிஸ்தானில் மர்மநபர்களால் துப்பாக்கி சூடு: பலர் பலி

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 
ReeCha
மரண அறிவித்தல்

இலங்கை, Münster, Germany, கிளிநொச்சி

26 Jul, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, கொடிகாமம், வெள்ளவத்தை

26 Jul, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், கொழும்பு

28 Jul, 2018
மரண அறிவித்தல்

நாவலப்பிட்டி, Toronto, Canada

20 Jul, 2026
மரண அறிவித்தல்

மல்லாவி, London, United Kingdom

27 Jul, 2026
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்

Klang, Malaysia, Manchester, United Kingdom

28 Jun, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

29 Jul, 2014
7ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

28 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மூதூர், மட்டக்களப்பு

28 Jul, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், சிட்னி, Australia

28 Jul, 2017
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், ஆனைக்கோட்டை, கொழும்பு, Scarborough, Canada

19 Jul, 2026
மரண அறிவித்தல்

இலந்தைக்காடு, யாழ்ப்பாணம், Hamburg, Germany

19 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கரந்தன், சாவகச்சேரி, Scarborough, Canada

23 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி வடக்கு, Scarborough, Canada

09 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி தெற்கு, London, United Kingdom

31 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, குமுழமுனை

07 Aug, 2025
மரண அறிவித்தல்

மாவிட்டபுரம், Drensteinfurt, Germany

24 Jul, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Möhlin, Switzerland

24 Jul, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Fribourg, Switzerland

25 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 4ம் வட்டாரம், சூரிச், Switzerland

06 Aug, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

திருநெல்வேலி, Montreal, Canada, நியூ யோர்க், United States

25 Jun, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, சூரிச், Switzerland

30 Jul, 2020
8ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 3ம் வட்டாரம், Billund, Denmark

26 Jul, 2018
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, Scarborough, Canada

28 Jul, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம்

25 Jul, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Lausanne, Switzerland

27 Jul, 2015
8ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, மானிப்பாய், London, United Kingdom

25 Jul, 2018
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Ontario, Canada, Savigny-le-Temple, France

24 Jul, 2021
1ம் ஆண்டு மற்றும் 6ம் ஆண்டு நினைவஞ்சலிகள்

வவுனியா, அல்லைப்பிட்டி

24 Jul, 2025
மரண அறிவித்தல்

ஏழாலை, யாழ்ப்பாணம், அரியாலை, London, United Kingdom

21 Jul, 2026