ட்ரம்பின் அதிரடி தீர்மானங்கள்: கனேடியர்களிடையே ஏற்படுத்தியுள்ள பாரிய தாக்கம்

Donald Trump United States of America Canada
By Harrish Apr 11, 2025 07:57 PM GMT
Report

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் (Donald Trump) ஏற்படுத்திய வரி மோதல் மற்றும் அவரது மிரட்டல் கருத்துகள் காரணமாக, அமெரிக்காவுக்கு செல்லும் கனடியர்களின் எண்ணிக்கை பெருமளவில் குறைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

குறித்த விடயத்தை கனேடிய (Canada) புள்ளிவிபரத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

2025 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில், அமெரிக்காவிலிருந்து காரில் வீடு திரும்பிய கனேடியர்கள் முந்தைய ஆண்டு மார்ச் மாதத்துடன் ஒப்பிடும்போது 32% குறைந்துள்ளனர்.

மியான்மரில் மீண்டும் நில அதிர்வு

மியான்மரில் மீண்டும் நில அதிர்வு

பாரிய சரிவு

இது பெருந்தொற்று காலத்திற்குப் பின் முதல் மிகப்பெரிய சரிவாக பதிவாகியுள்ளது என கனடிய புள்ளிவிபரத் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

அதேநேரம், விமானத்தில் திரும்பியவர்களின் எண்ணிக்கையும் 13.5 வீதமாக குறைந்துள்ளது.

ட்ரம்பின் அதிரடி தீர்மானங்கள்: கனேடியர்களிடையே ஏற்படுத்தியுள்ள பாரிய தாக்கம் | Canadians Pull Back On Travel Us Because Of Trump

ட்ரம்ப் மேற்கொண்ட தாக்குதலான வரி தீர்மானங்கள், மற்றும் "கனடா ஒரு அமெரிக்க மாநிலமாக மாறும்" என கூறியமை, கனேடியர்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

அத்துடன், இந்தச் சறுக்கல் கனேடியர்களின் தற்போதைய உணர்வுகளை பிரதிபலிக்கிறது பயண நிறுவனங்களின் பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.

ரஷ்யாவிற்கு விழப்போகும் பேரிடி : உக்ரைனுக்கு உதவிக்கரம் நீட்டிய ஐரோப்பிய நாடுகள்

ரஷ்யாவிற்கு விழப்போகும் பேரிடி : உக்ரைனுக்கு உதவிக்கரம் நீட்டிய ஐரோப்பிய நாடுகள்

கனேடியர்கள் அதிருப்தி

அமெரிக்காவில் கனேடியர்கள் சிலர் எதிர்நோக்கிய கசப்பான அனுபவங்களும் இந்த அதிருப்தி நிலைமைக்கு ஏதுவாக அமைந்துள்ளது என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

ட்ரம்பின் அதிரடி தீர்மானங்கள்: கனேடியர்களிடையே ஏற்படுத்தியுள்ள பாரிய தாக்கம் | Canadians Pull Back On Travel Us Because Of Trump

மேலும், 30 நாட்களுக்கு மேல் அமெரிக்காவில் தங்கும் கனேடியர்களுக்கு புதிய பதிவு விதிகள் இன்று முதல் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது.

இதேவேளை, கனேடிய டொலரின் பெறுமதி தற்போது அமெரிக்க டொலருடன் ஒப்பிடும்போது 70 சதவிகிதம் மட்டுமே என்பதால் என சிலர் பொருட்கள் வாங்க அமெரிக்காவுக்குச் செல்லும் எண்ணத்தை தவிர்த்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுற்றுலா தொடர்பில் பிரித்தானியர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

சுற்றுலா தொடர்பில் பிரித்தானியர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

   செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!  
ReeCha
7ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு, பம்பலப்பிட்டி

14 Sep, 2019
மரண அறிவித்தல்

தொண்டைமானாறு, Lausanne, Switzerland

01 Sep, 2026
அகாலமரணம்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் மேற்கு

14 Sep, 2018
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி தெற்கு, புலோலி

14 Sep, 2021
மரண அறிவித்தல்

Sea Port Estate, Malaysia, Petaling Jaya, Malaysia, Montreal, Canada, Scarborough, Canada, Oakville, Canada

11 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கொழும்பு, வட்டுக்கோட்டை, சுவாசி-லெ-ருவா, France

07 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, யாழ்ப்பாணம், சிங்கப்பூர், Singapore, நியூஸ்லாந்து, New Zealand

13 Sep, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

இருபாலை, கொழும்பு

03 Sep, 2023
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சரசாலை வடக்கு, சுவிஸ், Switzerland, England, United Kingdom

14 Sep, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நவாலி தெற்கு, Zürich, Switzerland

12 Sep, 2025
மரண அறிவித்தல்

மந்துவில், கொடிகாமம்

11 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Bondy, France

09 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மாவிட்டபுரம், முரசுமோட்டை

20 Sep, 2025
மரண அறிவித்தல்

கிளிநொச்சி, Rapperswil-Jona, Switzerland

08 Sep, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, சிலாபம், Oslo, Norway

02 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 3ம் வட்டாரம், பருத்தித்துறை, அல்வாய் வடக்கு, சூரிச், Switzerland

10 Sep, 2021
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தண்ணீரூற்று, வத்தளை, Tolworth, United Kingdom

11 Sep, 2023
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Caledon, Canada

06 Sep, 2026