காசாவில் கனடியர்கள் தொடர்ந்தும் காத்திருக்க வேண்டிய நிலை!

Canada Israel-Hamas War Gaza
By Beulah Nov 12, 2023 03:52 PM GMT
Report

காசாவில் இருந்து வெளியேற அனுமதி வழங்கப்பட்ட கனடியர்கள் தொடர்ந்தும் காத்திருக்க வேண்டிய நிலை தோன்றியுள்ளது.

கடந்த வெள்ளிக்கிழமை வெளியேறுவதற்காக அனுமதிக்கப்பட்ட 266 கனடியர்களினால் வெளியேற முடியவில்லை.

வெள்ளிக்கிழமை ஒரு தொகுதி கனடியர்கள் காசாவை விட்டு பாதுகாப்பான வழிகளில் வெளியேறுவர் என முன்னதாக அறிவிக்கப்பட்டது.

சம்பந்தனின் உணர்ச்சிகரமான கருத்திற்கு கடும் விமர்சனம்

சம்பந்தனின் உணர்ச்சிகரமான கருத்திற்கு கடும் விமர்சனம்

எழுத்துபூர்வ அனுமதி

இதற்கு எழுத்துபூர்வமாக அனுமதி வழங்கப்பட்ட போதிலும் இவர்கள் காசா பிராந்தியத்தை விட்டு வெளியேற சந்தர்ப்பம் கிடைக்கவில்லை.

காசாவில் கனடியர்கள் தொடர்ந்தும் காத்திருக்க வேண்டிய நிலை! | Canadians Trapped In Gaza

காசா பிராந்திய வலயத்தின் காசா எல்லைப் பகுதி மூடப்பட்டிருந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது இதனால் எந்த ஒரு வெளிநாட்டு பிரஜையும் காசாவை விட்டு வெளியேறவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கனடாவைச் சேர்ந்த 266 பிரஜைகள் இவ்வாறு ரஃபா வழியாக வெளியேற காத்திருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.  

இலங்கை அணி தலைவரை மாற்றியமைக்கு இதுவே காரணம்: வெளிப்படையாக கூறிய பிரபல வீரர்

இலங்கை அணி தலைவரை மாற்றியமைக்கு இதுவே காரணம்: வெளிப்படையாக கூறிய பிரபல வீரர்

ReeCha
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்