இலங்கை அணி தலைவரை மாற்றியமைக்கு இதுவே காரணம்: வெளிப்படையாக கூறிய பிரபல வீரர்

Cricket Sri Lanka Cricket World ICC World Cup 2023
By Dhilak Nov 12, 2023 03:24 PM GMT
Report

இலங்கை கிரிக்கெட் அணி தலைவராக இருந்த தசுன் ஷானக உபாதை காரணமாகவே தலைவர் பதவியில் இருந்து நீக்கப்பட்டதாக இலங்கை அணியின் பயிற்றுவிப்பு ஆலோசகர் மஹேல ஜயவர்தன தெரிவித்துள்ளார்.

இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தில் இன்று (12.11.2023) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் வைத்தே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

மேலும், இலங்கை கிரிக்கெட் அணியின் தலைவர் பதவியில் இருந்து தசுன் ஷானகவை நீக்குவதற்காக எந்தவித அழுத்தங்கள் பிரயோகிக்கப்படவில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இலங்கை அணி தொடர்பில் மஹேல வெளியிட்ட அறிவிப்பு

இலங்கை அணி தொடர்பில் மஹேல வெளியிட்ட அறிவிப்பு


வைத்திய ஆலோசனை

அவருக்கு இரண்டு அல்லது மூன்று வாரங்கள் ஓய்வு வேண்டும் என வைத்தியர்களால் ஆலோசனை வழங்கப்பட்டமையாலேயே தசுன் ஷானகக்கு பதிலாக சாமிகாவை அழைத்து செல்ல வேண்டிய தேவை ஏற்பட்டது என்றும் கூறியுள்ளார்.

இலங்கை அணி தலைவரை மாற்றியமைக்கு இதுவே காரணம்: வெளிப்படையாக கூறிய பிரபல வீரர் | Sl Cricket Team Captain Change Mahela Reason

அதேவேளை, இலங்கை கிரிக்கெட்டின் ஐசிசி தடை விரைவில் நீக்கப்பட்டு இலங்கை அணி விளையாட அனுமதிக்கப்படும் என்ற எதிர்பார்ப்பார்ப்பில் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.  

பகிரங்க மன்னிப்பு கோரிய இலங்கை கிரிக்கெட் அணி தலைவர்

பகிரங்க மன்னிப்பு கோரிய இலங்கை கிரிக்கெட் அணி தலைவர்


ReeCha
அகாலமரணம்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்