சம்பந்தனின் உணர்ச்சிகரமான கருத்திற்கு கடும் விமர்சனம்

Sri Lankan Tamils TNA Rajavarothiam Sampanthan Ranil Wickremesinghe Government Of Sri Lanka
By Kirupa Nov 12, 2023 02:43 PM GMT
Report

இலங்கையில் தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வை வழங்காவிடின் சர்வதேசத்துடன் இணைந்து தீர்வைப் பெற்றுக்கொள்ள களமிறங்கப் போவதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் வெளியிட்ட கருத்தை தமிழ் தேசிய மக்கள் முன்னணி கடுமையாக விமர்சித்துள்ளது.

சிறிலங்கா அதிபர் ரணில் விக்ரமசிங்க கடந்த 2016 ஆம் ஆண்டு பிரதமராக இருந்த போது அலரி மாளிகையில் இடம்பெற்ற தேசிய தீபாவளி கொண்டாட்டங்களில் பங்கேற்ற இரா.சம்பந்தன், அடுத்த தீபாவளிக்குள் தமிழ் மக்களுக்கு தீர்வு கிடைக்கும் எனக் கூறி, இன்றுடன் ஏழு ஆண்டுகள் கடந்துள்ளன.

எனினும் அன்று பிரதமராக இருந்த ரணில் விக்ரமசிங்க இன்று நிறைவேற்று அதிகாரத்தில் இருக்கின்ற போதிலும் இன்றுவரை தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வை வழங்குவது தொடர்பாக எந்தவொரு காத்திரமான நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படாமை தமிழ் மக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

90 வயதிலும் மனம் தளராத இரா.சம்பந்தன்: தீபாவளியன்று தீர்வுக்காக களமிறங்குவோம் என சூளுரை

90 வயதிலும் மனம் தளராத இரா.சம்பந்தன்: தீபாவளியன்று தீர்வுக்காக களமிறங்குவோம் என சூளுரை

உணர்ச்சிகரமான கருத்து

இந்த நிலையில், இலங்கையில் தமிழர்களின் இனப் பிரச்சினைக்கு சிறிலங்கா அரசாங்கம் விரைந்து தீர்வை வழங்காத பட்சத்தில் சர்வதேச உதவியுடன் அதனை வென்றெடுக்க களமிறங்குவோம் எனவும் அரசியல் தீர்வு தொடர்பாக சிறிலங்கா அதிபர் ரணில் விக்ரமசிங்கவின் செயற்பாடுகள் நம்பிக்கைக்குரியனவாக இல்லை எனவும் சம்பந்தன் இந்த வருட தீபாவளி வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.

சம்பந்தனின் உணர்ச்சிகரமான கருத்திற்கு கடும் விமர்சனம் | Harsh Criticism Of Sampanthan S Remarks

அடுத்த தீபாவளிக்கு முன்னர் தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வை பெற்றுத் தருவதாகக் கடந்த 2016 ஆம் ஆண்டு இரா.சம்பந்தன் வழங்கிய உறுதிமொழி தொடர்பாகவும் - இவ்வருடம் முன்வைத்துள்ள  உணர்ச்சிகரமான கருத்து தொடர்பிலும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச்செயலரும்,  நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் தனது அதிருப்தியை வெளியிட்டுள்ளார்.

மூளைசாலியால் பயன் இல்லை : அதிபரை கடுமையாக சாடும் சஜித்

மூளைசாலியால் பயன் இல்லை : அதிபரை கடுமையாக சாடும் சஜித்

ReeCha
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்