யாழ்ப்பாணத்திற்கான தொடருந்து சேவை குறித்து வெளியான தகவல்

Anuradhapura Jaffna Sri Lankan Peoples Train Cyclone Ditwah
By Independent Writer Feb 01, 2026 11:36 AM GMT
Independent Writer

Independent Writer

in சமூகம்
Report

அனுராதபுரத்திற்கும் காங்கேசன்துறைக்கும் இடையில் இடம்பெற்ற யாழ் ராணி தொடருந்து சேவை குறித்து அறிவிப்பொன்று வெளியாகியுள்ளது.

டித்வா சூறாவளி, வெள்ளம் காரணாக சேதமடைந்த தொடருந்து பாதை திருத்த வேலைகள் காரணமாகவே தொடருந்து சேவைகள் காங்கேசன்துறையிலிருந்து அனுராதபுரம் வரை மட்டுப்படுத்தப்பட்டிருந்தது.

இந்தநிலையில் குறித்த தொடருந்து சேவை இன்று (01) முதல் காங்கேசன்துறையில் இருந்து ஓமந்தை வரை இடம்பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொட்டும் மழையிலும் யாழ். தையிட்டியில் வெடித்த போராட்டம்

கொட்டும் மழையிலும் யாழ். தையிட்டியில் வெடித்த போராட்டம்

யாழ் ராணி தொடருந்து

அதன்படி, காங்கேசன்துறையில் இருந்து காலை 6.00 மணிக்கு யாழ் ராணி தொடருந்து புறப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணத்திற்கான தொடருந்து சேவை குறித்து வெளியான தகவல் | Jaffna Kks To Omanthai Train Service

அத்துடன் ஓமந்தையில் இருந்து மாலை 03.45 இற்கு காங்கேசன்துறை நோக்கி குறித்த தொடருந்து புறப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை சேதமடைந்த தொடருந்து பாதைகளை புனரமைப்பதற்காக கொழும்பு கோட்டையிலிருந்து பயணிக்கும் தொடருந்துகள் ஜனவரி 19ஆம் திகதி முதல் மார்ச் மாதம் 31ஆம் திகதி வரை அனுராதபுரம் வரை மட்டுப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ரணில் மீதான விசாரணை குறித்து ஆனந்த விஜேபாலவின் அதிரடி அறிவிப்பு

ரணில் மீதான விசாரணை குறித்து ஆனந்த விஜேபாலவின் அதிரடி அறிவிப்பு

எரிபொருள் விலையை குறைத்தது மற்றுமொரு நிறுவனம்!

எரிபொருள் விலையை குறைத்தது மற்றுமொரு நிறுவனம்!

   செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...


ReeCha
10ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் மேற்கு, Sheerness, United Kingdom

20 Mar, 2016
12ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளியான், Oberbuchsiten, Switzerland

20 Mar, 2014
3ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரான்ஸ், France

19 Mar, 2023
14ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Calgary, Canada

18 Mar, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Frankfurt, Germany, Wiesbaden, Germany

12 Mar, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Saarbrücken, Germany

15 Mar, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom, Brampton, Canada

16 Mar, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, London, United Kingdom

16 Mar, 2026
மரண அறிவித்தல்

ஒமந்தை, திருநாவற்குளம்

15 Mar, 2026
மரண அறிவித்தல்

கொய்யாத்தோட்டம், யாழ்ப்பாணம், Montreal, Canada, Ottawa, Canada

12 Mar, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, கொழும்பு, Harrow, United Kingdom

18 Mar, 2022
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Selm, Germany

14 Mar, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, சென்னை, India

17 Mar, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பெரியதம்பனை, கனடா, Canada

17 Mar, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி, கொழும்பு, கனடா, Canada

18 Mar, 2025
மரண அறிவித்தல்

பெரியகல்லாறு, Münster, Germany

13 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, நல்லூர்

18 Mar, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், London, United Kingdom

17 Mar, 2023
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

15 Mar, 2026
மரண அறிவித்தல்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

மாதகல், London, United Kingdom

15 Mar, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், London, United Kingdom

11 Mar, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

16 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026