அதிரடியாக கைது செய்யப்பட்ட பொதுத் தேர்தல் வேட்பாளர்

Sri Lanka Election Parliament Election 2024
By Shalini Balachandran Nov 14, 2024 10:00 AM GMT
Report

கற்பிட்டியில் (Kalpitiya) தேர்தல் விதிமுறைகளை மீறி வாக்காளர்களுக்கு பணம் வழங்கிய பொதுத் தேர்தல் வேட்பாளர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த கைது நடவடிக்கையானது இன்று (14) கற்பிட்டி அல்மனார் முகாமுக்கு அருகில் இடம்பெற்றுள்ளதாக கற்பிட்டி காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இந்தநிலையில், கைது செய்யப்பட்ட வேட்பாளரிடம் ஏற்கனவே 97,200 ரூபா பணம் இருந்ததுடன், அந்தப் பணத்தை காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர்.

மன்னாரில் ஆரம்பமான வாக்களிப்பு : 6 விதிமீறல் சம்பவங்கள் பதிவு

மன்னாரில் ஆரம்பமான வாக்களிப்பு : 6 விதிமீறல் சம்பவங்கள் பதிவு

தேர்தல் வன்முறைகள்

இதனடிப்படையில், சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை கற்பிட்டி காவல்துறையினர் மேற்கொண்டு வருவதாக தெரிவித்துள்ளனர்.

அதிரடியாக கைது செய்யப்பட்ட பொதுத் தேர்தல் வேட்பாளர் | Candidate Arrested For Bribing Voters

மேலும், நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்களிப்பு இடம்பெற்றுவரும் நிலையில், தேர்தல் வன்முறைகள் எதுவும் இதுவரை பதிவாகவில்லை என ஊடகப் பேச்சாளர் பிரதி காவல்துறை மா அதிபர் நிஹால் தல்துவ (DIG Nihal Thalduwa) தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

சடுதியாக குறைவடைந்த தங்க விலை : வாங்கவுள்ளோருக்கு மகிழ்ச்சி தகவல்

சடுதியாக குறைவடைந்த தங்க விலை : வாங்கவுள்ளோருக்கு மகிழ்ச்சி தகவல்

அமைதியாக இடம்பெற்றுவரும் தேர்தல்: பிரதி காவல்துறை மா அதிபர் நிஹால் தல்துவ

அமைதியாக இடம்பெற்றுவரும் தேர்தல்: பிரதி காவல்துறை மா அதிபர் நிஹால் தல்துவ

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! 
ReeCha
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Bristol, United Kingdom

12 Oct, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, St. Gallen, Switzerland

26 Oct, 2022
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, யாழ்ப்பாணம், நுணாவில் மேற்கு, Wellawatte

21 Oct, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி மேற்கு, Clamart, France

24 Oct, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் வேதரடைப்பு, காரைநகர் மருதடி

24 Oct, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, கந்தரோடை

04 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அச்சுவேலி

12 Nov, 2016
21ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உரும்பிராய் வடக்கு

20 Oct, 2026
மரண அறிவித்தல்

நீர்வேலி, Venlo, Netherlands

22 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, மீசாலை

24 Oct, 2016
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Zürich, Switzerland

21 Oct, 2026
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், London, United Kingdom, பிரான்ஸ், France

23 Oct, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Wabern, Germany

24 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, கொழும்பு

03 Nov, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, சென்னை, India, London, United Kingdom

20 Oct, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், கொழும்பு, Toronto, Canada

20 Oct, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, யாழ்ப்பாணம், Idar- Oberstein, Germany, Coventry, United Kingdom

18 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024