நிறைவேற்றதிகார ஜனாதிபதி முறையை நீக்கவிரும்பும் வேட்பாளர்கள் : அலிசப்ரி விடுத்துள்ள வேண்டுகோள்

Ali Sabry Chandrika Kumaratunga Maithripala Sirisena President of Sri lanka Sri Lanka Presidential Election 2024
By Sathangani Aug 20, 2024 11:45 AM GMT
Report

இலங்கையில் நிறைவேற்றதிகார ஜனாதிபதி முறையை நீக்கவிரும்பும் ஜனாதிபதி வேட்பாளர்கள் அதனை எவ்வாறு முன்னெடுக்கப்போகின்றனர் என்ற திட்டத்தை முன்வைக்கவேண்டும் என வெளிவிவகார அமைச்சர் அலிசப்ரி (Ali Sabry) வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது “ஜனாதிபதி தேர்தல் நெருங்கிவரும் நிலையில் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை நீக்குவது தொடர்பில் புதிய வேண்டுகோள்களும் வாக்குறுதிகளும் வெளியாகியுள்ளன.

இது கடந்த காலங்களில் வழங்கப்பட்ட ஆனால் ஒருபோதும் நிறைவேற்றப்படாத வாக்குறுதி. சந்திரிகா குமாரதுங்க (Chandrika Kumaratunga) போன்ற தலைவர்கள் தங்களின் பதவிக்காலம் முடிவடையும் வரை இதனை பிற்போட்டனர்.

சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பதவிகளிலிருந்து இடைநிறுத்தப்பட்ட ஹரீஸ் எம்.பி

சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பதவிகளிலிருந்து இடைநிறுத்தப்பட்ட ஹரீஸ் எம்.பி

மைத்திரி வெளியிட்ட கருத்து 

அதேவேளை மைத்திரிபால சிறிசேன (Maithripala Sirisena) நீதிமன்றத்தின் உத்தரவு காரணமாகவே தான் நிறைவேற்றதிகாரம் குறித்து நடவடிக்கை எடுக்கவில்லை என தெரிவித்திருந்தார்.

நிறைவேற்றதிகார ஜனாதிபதி முறையை நீக்கவிரும்பும் வேட்பாளர்கள் : அலிசப்ரி விடுத்துள்ள வேண்டுகோள் | Candidates Want To Abolish Executive Presidency

உண்மையான நிலவரம் என்னவென்றால் நிறைவேற்றதிகார ஜனாதிபதி முறையை நீக்குவது எங்களின் அரசியலமைப்பின் சில பிரிவுகளின் மீது நேரடியாக தாக்கத்தை செலுத்துகின்றது.

சர்வஜன வாக்கெடுப்பு இல்லாமல் இந்த மாற்றத்தை மேற்கொள்ளமுடியாது என உயர்நீதிமன்றம் தெளிவாக தெரிவித்துள்ளது. இது வெறுமனே அரசியல் உறுதிப்பாட்டுடன் தொடர்புபட்ட விடயம் மாத்திரமில்லை, இது அரசியலமைப்பு தேவை.

மொட்டுவிற்கு சவாலாகும் புதிய கூட்டணி : தலைவராகிறார் மகிந்தவின் சகா

மொட்டுவிற்கு சவாலாகும் புதிய கூட்டணி : தலைவராகிறார் மகிந்தவின் சகா

தெளிவற்ற வாக்குறுதி

ஆகவே நீங்கள் இந்த வாக்குறுதி குறித்து உண்மையான அர்ப்பணிப்பை கொண்டிருக்கின்றீர்கள் என்றால், நாங்கள் பிரத்யேகங்களை பற்றி பேசுவோம். இது குறித்த சர்வஜன வாக்கெடுப்பு எப்போது இடம்பெறும்.

நிறைவேற்றதிகார ஜனாதிபதி முறையை நீக்கவிரும்பும் வேட்பாளர்கள் : அலிசப்ரி விடுத்துள்ள வேண்டுகோள் | Candidates Want To Abolish Executive Presidency

உங்களின் பதவிக்காலம் முடிவடைந்த பின்னரே இந்த விடயத்திற்கு தீர்வை காண்பதற்கு நீங்கள் திட்டமிட்டுள்ளீர்களா, இலங்கை மக்களிற்கு காலக்கெடு, மற்றும் செயல்முறை பற்றிய தெளிவான விடயங்கள் அவசியம். நமது ஜனநாயகம் வெளிப்படைத்தன்மை, மற்றும் நேர்மையால் செழிப்படைகின்றது.

நிறைவேற்றதிகார முறை நீக்கம் என்ற மாற்றத்தை நீங்கள் உண்மையிலேயே செய்ய விரும்பினால் அதனை எவ்வாறு முன்னெடுக்க விரும்புகின்றீர்கள் என்ற வழிகாட்டுதல்களை வழங்கவேண்டியது உங்கள் கடமை. இல்லையென்றால் தெளிவான திட்டம் இல்லாத தெளிவற்ற வாக்குறுதிகளால் வாக்காளர்களை குழப்பவேண்டாம்.” என தெரிவித்துள்ளார்.

இரண்டே வருடங்களில் நாட்டை மீட்ட ரணிலுக்கு ஆதரவு : சிறிலங்கா ஜனநாயக கட்சி அறிவிப்பு

இரண்டே வருடங்களில் நாட்டை மீட்ட ரணிலுக்கு ஆதரவு : சிறிலங்கா ஜனநாயக கட்சி அறிவிப்பு


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், மண்டைதீவு

06 Nov, 2015
5ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மறவன்புலோ, Wembley, United Kingdom

19 Oct, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுங்கேணி, பிரான்ஸ், France

02 Nov, 2020
8ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, திருகோணமலை, கொழும்பு, London, United Kingdom, Toronto, Canada

30 Oct, 2025
மரண அறிவித்தல்

மானிப்பாய், கொழும்பு

31 Oct, 2025
மரண அறிவித்தல்

நெடுங்கேணி, London, United Kingdom

01 Nov, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மட்டுவில் வடக்கு, கொக்குவில் மேற்கு

09 Oct, 2025
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Toronto, Canada

04 Nov, 2024
மரண அறிவித்தல்

அனலைதீவு, உருத்திரபுரம், திருவையாறு, Cergy-Pontoise, France

03 Nov, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மாத்தளன், ஆனைக்கோட்டை

05 Nov, 2018
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஆலங்குளாய், Saint Margrethen, Switzerland

31 Oct, 2025
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, கொழும்பு

03 Nov, 2025
மரண அறிவித்தல்

இணுவில், நவாலி தெற்கு, Scarborough, Canada

31 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், Toronto, Canada

14 Nov, 2024
மரண அறிவித்தல்

Pussellawa, கொழும்பு, ஜேர்மனி, Germany, Scarborough, Canada

31 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு

14 Nov, 2024
மரண அறிவித்தல்

பண்டத்தரிப்பு, தமிழ் ஈழம், Hildesheim, Germany

30 Oct, 2025
12ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு குறிகட்டுவான், கனடா, Canada

03 Nov, 2013
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, நவிண்டில், Toronto, Canada

01 Nov, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம்

02 Nov, 2015
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, கன்னாதிட்டி, Velbert, Germany, Brampton, Canada

04 Nov, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பாண்டியன்குளம், Toronto, Canada

30 Oct, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024