இரண்டே வருடங்களில் நாட்டை மீட்ட ரணிலுக்கு ஆதரவு : சிறிலங்கா ஜனநாயக கட்சி அறிவிப்பு

Democratic Party Anura Kumara Dissanayaka Ranil Wickremesinghe Sajith Premadasa Sri Lanka
By Sathangani Aug 20, 2024 08:25 AM GMT
Report

இரண்டே வருடங்களில் நாட்டை மீட்ட ஜனாதிபதி ரணிலை பலப்படுத்தி நாட்டை முன்னேற்றவே எமது கட்சி அவரை ஆதரிப்பதாக சிறிலங்கா ஜனநாயக கட்சியின் (SLDP) தலைவர் அன்வர் எம்.முஸ்தபா (Anvar M.Musthafa) தெரிவித்துள்ளார்.

அம்பாறை (Ampara) - சம்மாந்துறை பகுதியில் சிறிலங்கா ஜனநாயக கட்சி தலைமையகத்தில் நேற்று (19) நடைபெற்ற ஜனாதிபதி தேர்தல் தொடர்பான விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் இவ்வாறு குறிப்பிட்டார்.

இங்கு மேலும் கருத்து தெரிவித்த அவர், “கடந்த காலங்களில் நாடு பொருளாதார பின்னடைவை சந்தித்து வங்குரோத்து நிலைக்கு சென்று கொண்டிருந்த போது இப்போது நாட்டை ஆட்சி செய்ய கேட்கும் சஜித் பிரேமதாச (Sajith Premadasa), அனுரகுமார (Anura Kumara Dissanayake) போன்றோர் காணாமல் போய் இருந்தார்கள்.

ரணிலை இதனால் தான் ஆதரிக்கவில்லை! ரிஷாட் பதியுதீன் விளக்கம்

ரணிலை இதனால் தான் ஆதரிக்கவில்லை! ரிஷாட் பதியுதீன் விளக்கம்

 நாட்டை பொறுப்பேற்ற ரணில்

ஆனால் தேசியப்பட்டியல் உறுப்பினராக நாடாளுமன்றம் வந்த ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremesinghe) தைரியமாக முன்வந்து நாட்டை பொறுப்பேற்றார். மேலும் இரண்டு ஆண்டுகளில் இலங்கையை பொருளாதார சீர்கேட்டில் இருந்து மீட்டும் காட்டினார்.

எனவேதான் இரண்டே வருடங்களில் நாட்டை மீட்ட ஜனாதிபதி ரணிலை பலப்படுத்தி தலைசிறந்த நாடாக முன்னேற்றவே எமது கட்சி ஜனாதிபதி ரணிலை ஆதரிக்க தீர்மானித்தது.

இரண்டே வருடங்களில் நாட்டை மீட்ட ரணிலுக்கு ஆதரவு : சிறிலங்கா ஜனநாயக கட்சி அறிவிப்பு | Sri Lanka Democratic Party Support To Ranil

பெட்ரோல், டீசல், மருந்துகள், பால்மா, எரிவாயு போன்றவற்றுக்காக நாட்கணக்கில் வெயில் மழையிலும் பட்டினியோடு இருந்த இலங்கையர்களை வீட்டில் நிம்மதியாக தூங்க வைத்த பெருமை ஜனாதிபதி ரணிலை சாரும்.

வர்த்தகர்கள், பொருளாதார சிதைவினால் இன்னல் உற்றவேளை ரணிலின் அனுபவ முதிர்ச்சி அரசியல் டொலரை ஒரு நிலையான இடத்தில் நிலைநிறுத்தியதை நாம் மறந்து விட முடியாது.

ஜனாதிபதி தேர்தல் : வேட்பாளர்களுக்கு விடுக்கப்படவுள்ள வேண்டுகோள்

ஜனாதிபதி தேர்தல் : வேட்பாளர்களுக்கு விடுக்கப்படவுள்ள வேண்டுகோள்

ரணிலை ஆதரிக்கும் மக்கள் 

கொரோனாவால் பாதிக்கப்பட்டு வீழ்ந்த நாடுகளில் விரைவாக எழுந்த நாடாக இலங்கை மிளிர ரணிலின் அரசியல் முதிர்ச்சியும் சர்வதேச அரசியல் அனுபவமும் திறமையுமே காரணமாகும்.

இரண்டே வருடங்களில் நாட்டை மீட்ட ரணிலுக்கு ஆதரவு : சிறிலங்கா ஜனநாயக கட்சி அறிவிப்பு | Sri Lanka Democratic Party Support To Ranil

மக்கள் செல்வாக்கு நிறைந்த 100க்கும் அதிகமான நாடாளுமன்ற உறுப்பினர்களையும், இலங்கையின் அதிக அரசியல் கட்சிகளையும், அதிகூடிய இலங்கையர்களின் நன்மதிப்பையும் பெற்ற ஜனாதிபதி மக்களுக்கு கஷ்டம் என்றவுடன் எவ்வாறு முன்வந்து தீர்வை கண்டாரோ அதே போன்று மக்களுக்கும் ரணிலை ஜனாதிபதியாக மீண்டும் ஆட்சி பீடம் ஏற்ற தயாராகி விட்டார்கள்.

உணர்ச்சிவசப்படுத்தும் பேச்சுக்களுக்கு மக்கள் அடிபணியாமல் நாட்டில் மீண்டும் அரகல ஒன்றை தவிர்க்கும் விதமாக பெரும்பான்மை வாக்குகளுடன் ஜனாதிபதி ரணிலை ஆதரிப்பார்கள்.

பெரும்பான்மை சிங்கள மக்கள் மட்டுமன்றி தமிழ், முஸ்லிம், கிறிஸ்தவ, மலையக மக்களின் அதி கூடிய வாக்குகளும் ரணிலுக்கே உள்ளது என்பதை செப்டம்பர் 22 இந்த நாடு தெரிந்து கொள்ளும்.“ என தெரிவித்தார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் : கர்தினாலிடம் நாமல் அளித்த உறுதிமொழி

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் : கர்தினாலிடம் நாமல் அளித்த உறுதிமொழி


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, யோகபுரம், டென்மார்க், Denmark, ஜேர்மனி, Germany, Coventry, United Kingdom

13 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, வெள்ளவத்தை

16 Jun, 2025
மரண அறிவித்தல்

கந்தர்மடம், அத்தியடி, Geilenkirchen, Germany

30 Jun, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, முல்லைத்தீவு, Toronto, Canada

29 Jun, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Mississauga, Canada

01 Jul, 2017
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வேலணை மேற்கு, வேலணை வடக்கு, London, United Kingdom

27 Jun, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, வெள்ளவத்தை, குருநாகல், புத்தளம், மட்டக்களப்பு, அநுராதபுரம்

02 Jul, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்லைப்பிட்டி, திருநெல்வேலி

15 Jul, 2022
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், Epinay, France

01 Jul, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி வடக்கு, Villiers-le-Bel, France

14 Jul, 2025
14ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, உடுவில், கொழும்பு, Toronto, Canada

30 Jun, 2026
மரண அறிவித்தல்

ஆனைக்கோட்டை, Le Raincy, France

28 Jun, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, கண்டாவளை

27 Jun, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Negeri Sembilan, Malaysia, சுன்னாகம், யாழ்ப்பாணம், Wembley, United Kingdom, Gaborone, Botswana

30 Jun, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Selly Oak, United Kingdom

01 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன், Wil, Switzerland

16 Jun, 2022
மரண அறிவித்தல்

புளியங்கூடல், Toronto, Canada

29 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கிளிநொச்சி, கண்டி, Woodbridge, Canada

28 Jun, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம், கொழும்பு, Scarborough, Canada

28 Jun, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி கிழக்கு, Narvik, Norway, Oslo, Norway

26 Jun, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், மன்னார், கண்டி

03 Jul, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், மிருசுவில், Toronto, Canada

01 Jul, 2025
14ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு, கனடா, Canada

29 Jun, 2012
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Noisiel, France

29 Jun, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

துணுக்காய், புத்தூர், பேர்ண், Switzerland

14 Jul, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், ஆறுகால்மடம், பிரான்ஸ், France

24 Jun, 2026