தலைநகரில் தீடீரென பற்றி எரிந்த வாகனங்கள் - வெளியாகிய காரணம்
Sri Lanka Police
Accident
By pavan
கொழும்பில் இடம்பெற்ற வாகன விபத்தில் இரண்டு மகிழுந்துகள் தீப்பிடித்து எரிந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தெஹிவளை மேம்பாலத்தில் இன்று (31.03.2023) இரவு இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
மகிழுந்தும் முச்சக்கரவண்டியும் மோதியதில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளதுடன் இதன்போது இரண்டு மகிழுந்துகள் தீப்பிடித்து எரிந்துள்ளன.
தீயணைப்புப் பிரிவினர்

தெஹிவளை மவுண்ட் தீயணைப்புப் பிரிவினர் சம்பவ இடத்திற்கு வருகை தந்து தீயை அணைத்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான விசாரணைகளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
5ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி