கார் குண்டுத் தாக்குதல் - உடல் சிதறிப் பலியான இராணுவ வீரர்கள்
Death
Army
Afghanistan
By Vasanth
ஆப்கானிஸ்தானில் இராணுவ தளம் அருகே கார் குண்டு வெடிப்பில் சிக்கி 6 இராணுவ வீரர்கள் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி பலியாகியுள்ளனர் என்று அந்நாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
ஆப்கானிஸ்தானில் 20 ஆண்டுகளாக தொடர்ந்து வரும் உள்நாட்டுப் போரை முடிவுக்குக் கொண்டுவர தலிபான் பயங்கரவாத அமைப்பும் ஆப்கானிஸ்தான் அரசும் கட்டார் தலைநகர் டோஹாவில் 3 மாதங்களுக்கு மேலாக அமைதிப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி