கொட்டாவையில் கண்டுபிடிக்கப்பட்ட சொகுசு வாகனம்

Colombo Sri Lanka Politician Sri Lanka Sri Lanka Government
By Raghav Nov 02, 2024 06:53 AM GMT
Report

முன்னாள் அமைச்சர் ஒருவருக்கு சொந்தமானது என சந்தேகிக்கப்படும் மற்றுமொரு சொகுசு வாகனம் ஒன்று குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

நுகேகொட (Nugegoda) குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் குறித்த வாகனம் கொட்டாவ - லியங்கொட பிரதேசத்தில் வாகன திருத்துமிடம் ஒன்றில் நிறுத்தப்பட்டிருந்த வேளையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்த வாகனம் கடந்த பெப்ரவரி மாதம் முன்னாள் அமைச்சரின் சாரதி ஒருவரினால் வாகன திருத்துமிடத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

போலி இலக்கத்தகட்டுடன் லொஹான் ரத்வத்தவின் மற்றுமொரு வாகனம் மீட்பு

போலி இலக்கத்தகட்டுடன் லொஹான் ரத்வத்தவின் மற்றுமொரு வாகனம் மீட்பு

பதிவு இலக்கத் தகடுகள்

வாகனம் கண்டுபிடிக்கப்பட்ட போது அதில் பதிவு இலக்கத் தகடுகள் இல்லை என குற்றப் புலனாய்வுப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

கொட்டாவையில் கண்டுபிடிக்கப்பட்ட சொகுசு வாகனம் | Car Is Found House Former State Minister

மேலும் இது தொடர்பிலான மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் மேற்கொண்டு வருவதுடன் கொட்டாவ காவல்துறையினரிடம் கைப்பற்றப்பட்ட வாகனம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த (Lohan Ratwatta) பயன்படுத்தியதாகக் கூறப்படும் போலி இலக்கத் தகடுடன் கூடிய ஜீப் வண்டி ஒன்று கைப்பற்றப்பட்டுள்ளது.

தெல்தெனிய (Teldeniya) காவல்துறையினருக்குக் கிடைத்த தகவலுக்கு அமைய, குறித்த வாகனம் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை வந்தவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது

இலங்கை வந்தவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது

குறைக்கப்பட்டுள்ள எரிபொருள் விலை: எழுந்துள்ள குற்றச்சாட்டு

குறைக்கப்பட்டுள்ள எரிபொருள் விலை: எழுந்துள்ள குற்றச்சாட்டு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
மரண அறிவித்தல்

நெடுங்கேணி, London, United Kingdom

01 Nov, 2025
மரண அறிவித்தல்

ஆலங்குளாய், Saint Margrethen, Switzerland

31 Oct, 2025
மரண அறிவித்தல்

நயினாதீவு 2ம் வட்டாரம், Jaffna, யாழ்ப்பாணம், Pinner, United Kingdom

03 Nov, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புதுக்குடியிருப்பு

07 Nov, 2017
நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Edinburgh, Scotland, United Kingdom

04 Nov, 2025
மரண அறிவித்தல்

கோண்டாவில், ஹற்றன், London, United Kingdom

02 Nov, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், மண்டைதீவு

06 Nov, 2015
5ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுங்கேணி, பிரான்ஸ், France

02 Nov, 2020
மரண அறிவித்தல்

மானிப்பாய், கொழும்பு

31 Oct, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மட்டுவில் வடக்கு, கொக்குவில் மேற்கு

09 Oct, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

அனலைதீவு, உருத்திரபுரம், திருவையாறு, Cergy-Pontoise, France

03 Nov, 2025
மரண அறிவித்தல்

பண்டத்தரிப்பு, தமிழ் ஈழம், Hildesheim, Germany

30 Oct, 2025
12ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு குறிகட்டுவான், கனடா, Canada

03 Nov, 2013
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, நவிண்டில், Toronto, Canada

01 Nov, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம்

02 Nov, 2015
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, கன்னாதிட்டி, Velbert, Germany, Brampton, Canada

04 Nov, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024