உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சதி திட்டத்துடன் கர்தினாலுக்கும் தொடர்பா..! வெளியான பரபரப்பான தகவல்
Cardinal Malcolm Ranjith
Easter Attack Sri Lanka
By Jaso
உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் இடம்பெற்ற சதித்திட்டத்திற்கு கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகையும் பயன்படுத்தப்பட்டுள்ளதாக சமூக ஆர்வலர் ஷெஹான் மலேகா கமகே தெரிவித்துள்ளார்.
இணைய ஊடகமொன்றில் இடம்பெற்ற கலந்துரையாடல் ஒன்றில் கலந்து கொண்ட அவர், இதனைத் தெரிவித்தார்.
உறுதிப்படுத்தக்கூடிய ஆதாரங்கள்
அத்துடன் இந்த தொடர்பை உறுதிப்படுத்தக்கூடிய ஆதாரங்களும் தன்னிடம் இருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

இந்த சதித்திட்டம் குறித்து கர்தினாலுக்கு தெரியாது என்றும், திட்டமிட்டு ஒரு குழுவினர் அவரை இதற்குப் பயன்படுத்தியதாகவும் அவர் கூறினார்.
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்