தாரைவார்க்கப்பட்ட கடல் எல்லை! மூதூரில் பாரிய ஆர்ப்பாட்டம்

Trincomalee Eastern Province
By Independent Writer Nov 24, 2025 11:42 AM GMT
Report

மூதூர் பிரதேசத்தைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான கடற்றொழிலாளர்கள், பல தலைமுறைகளாக தாங்கள் தொழில் நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்த பாரம்பரிய கடல் எல்லைகள் தனியார் நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டி ,ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர்.

குறித்த ஆர்ப்பாட்டம் இன்று (24) திங்கட்கிழமை அமைதியான கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர்.

மூதூர் தஹ்வா நகர் கடற்கரை பள்ளிவாசல் பகுதியிலிருந்து தொடங்கிய இந்தப் பேரணி, முக்கிய வீதிகள் வழியாக நடைபயணம் செய்து முதலில் மூதூர் பிரதேச சபை தவிசாளரிடம் கோரிக்கைகளை உள்ளடக்கிய மனுவை சமர்ப்பித்தனர்.

வடக்கில் நீண்ட காலம் அபிவிருத்தி நடக்கவில்லை: குற்றஞ்சாட்டும் NPP அமைச்சர்

வடக்கில் நீண்ட காலம் அபிவிருத்தி நடக்கவில்லை: குற்றஞ்சாட்டும் NPP அமைச்சர்

அதிகாரப்பூர்வ அறிக்கை 

பின்னர் மூதூர் பிரதேச செயலகத்தை சென்றடைந்தது கடற்றொழிலாளர் பிரதிநிதிகள் தங்களது கோரிக்கைகளை உள்ளடக்கிய மனுவை தயாரித்து, அதை மூதூர் பிரதேச உதவி செயலாளரிடம் அதிகாரப்பூர்வமாக வழங்கினர்.

தாரைவார்க்கப்பட்ட கடல் எல்லை! மூதூரில் பாரிய ஆர்ப்பாட்டம் | Carpeted Oceanfront In Muthur

இந்த ஆர்ப்பாட்டத்தில் அனைத்து கடற்றொழிலாளர் சங்கங்களின் பிரதிநிதிகள், இளைஞர்கள், கடற்றொழிலாளர்கள் உள்ளிட்ட பலரும் இணைந்திருந்தனர். கூடுதலாக, பல சமூக நல அமைப்புகளும் இந்நிகழ்விற்கு தங்களது ஆதரவை தெரிவித்தன.

ஆர்ப்பாட்டக்காரர்கள் பின்வரும் கோரிக்கைகளை முன்வைத்து இந்த போராட்டத்தை ஆரம்பித்தனர்.

இந்திய சினிமாவின் பிரபல நடிகர் காலமானார்

இந்திய சினிமாவின் பிரபல நடிகர் காலமானார்

பாரம்பரிய கடல் எல்லை

கடற்றொழிலாளர்கள் பயன்படுத்தி வரும் பாரம்பரிய கடல் எல்லைகளை தனியார் நிறுவனங்களுக்கு வழங்கும் நடவடிக்கையை உடனடியாக ரத்து செய்ய வேண்டும், கடல் வளங்களைப் பாதுகாக்க அரசு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்,கடற்றொழிலாளர்களின் வாழ்வாதாரத்துக்கு சட்டரீதியான பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும் என பல கோரிக்கைகளை முன்வைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தாரைவார்க்கப்பட்ட கடல் எல்லை! மூதூரில் பாரிய ஆர்ப்பாட்டம் | Carpeted Oceanfront In Muthur

ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டோர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில், “நாங்கள் தினமும் கடலுக்குச் சென்று எங்கள் குடும்பங்களை நடத்துபவர்கள்.

எங்கள் கடல் எல்லைகளை தனியார் நிறுவனங்களுக்கு வழங்கும் நடைமுறை எங்களுக்குச் சட்டவிரோதமும் அநியாயமும் ஆகிறது. இதனால் ஆயிரக்கணக்கான குடும்பங்கள் வாழ்வாதார இழப்புக்கு உள்ளாகலாம்” என கூறியுள்ளனர்.

செய்தி - புஹாரிஸ்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!      
ReeCha
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு

29 Sep, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Jaffna, பாண்டியன்குளம், பிரான்ஸ், France, நோர்வே, Norway, ஜேர்மனி, Germany

29 Sep, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் கிழக்கு, Hayes, United Kingdom

28 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Le Bourget, France

01 Oct, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Toronto, Canada

12 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, கொழும்பு, பாண்டியன்குளம், Brampton, Canada

26 Sep, 2026
மரண அறிவித்தல்

திருகோணமலை, கிளிநொச்சி, Vitry-sur-Seine, France

31 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம்

01 Oct, 2014
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

காலி, கொழும்பு, திருகோணமலை, Dagenham, United Kingdom

29 Sep, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Luzern, Switzerland

30 Sep, 2021
13ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
40ம் ஆண்டு நினைவஞ்சலி

கொற்றாவத்தை, கீரிமலை

28 Sep, 1986
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

28 Sep, 2011
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பேராதனை

27 Sep, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019