அர்ச்சுனா எம்.பி.க்கு எதிரான பேஸ்லைன் விபத்து வழக்கு விசாரணை: ஜனவரி 05ஆம் திகதிக்கு ஒத்திவைப்பு

Parliament of Sri Lanka Accident Dr.Archuna Chavakachcheri
By Sindu Nov 10, 2026 06:24 AM GMT
Report

ஒருகொடவத்தை, பேஸ்லைன் வீதியில் இடம்பெற்ற கார் விபத்து தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனாவுக்கு எதிரான வழக்கின் சாட்சி விசாரணைகளை ஜனவரி மாதம் 05ஆம் திகதிக்கு ஒத்திவைத்து நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

நபர் ஒருவரை தாக்கி காயப்படுத்தியதாகக் கூறப்படும் சம்பவம் குறித்த வழக்கு, நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சனாவுக்கு எதிராக கொழும்பு மேலதிக நீதவான் முன்னிலையில் இன்று (10) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

கடந்த 2021ஆம் ஆண்டு மார்ச் மாதம் 2ஆம் திகதியன்று லசந்த அபேவர்தன என்பவரைக் காரை ஓட்டிச் செல்லும்போது விபத்துக்குள்ளாக்கித் தாக்கியதாகத் தொடரப்பட்ட இந்த வழக்கின் சாட்சி விசாரணைகள் இன்று இடம்பெறவிருந்தன.

ஏ9 வீதி விபத்தில் ஐவர் உயிரிழந்துள்ளதோடு 50 இற்கும் மேற்பட்டோர் காயம்

ஏ9 வீதி விபத்தில் ஐவர் உயிரிழந்துள்ளதோடு 50 இற்கும் மேற்பட்டோர் காயம்

திகதி மாற்றம்

எனினும், பாதிக்கப்பட்ட தரப்பினர் சார்பில் முன்னிலையாகும் சட்டத்தரணிக்கு கொழும்பு மேல்நீதிமன்றத்தில் வழக்குக் கோப்பு உள்ளதால், இன்றைய தினம் நீதிமன்றத்தில் முன்னிலையாக முடியாதுள்ளது எனக் கூறி வழக்கு விசாரணைக்கு மற்றொரு தினத்தைக் கோரினார். குறிப்பாக, பாதிக்கப்பட்ட தரப்பினர் சார்பில் விசாரணை செய்வதற்காகவே இந்தத் திகதி கோரப்பட்டது.

அர்ச்சுனா எம்.பி.க்கு எதிரான பேஸ்லைன் விபத்து வழக்கு விசாரணை: ஜனவரி 05ஆம் திகதிக்கு ஒத்திவைப்பு | Case Against Archuna Baseline Accident Postponed

இதன்போது கருத்துத் தெரிவித்த விவகாரத்தின் தரப்புச் சட்டத்தரணி, தனது சேவை பெறுநருக்கு ஒவ்வொரு மாதமும் 1 மற்றும் 3ஆம் வாரங்களில் நாடாளுமன்றத்திற்குச் செல்லவேண்டிய தேவையுள்ளதால், அந்தத் திகதிகளைத் தவிர்ந்த வேறு ஒரு தினத்தை வழங்குமாறு நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்தார்.

இரு தரப்பினரால் முன்வைக்கப்பட்ட கருத்துக்களைக் பரிசீலித்த நீதவான், எதிர்வரும் ஜனவரி மாதம் 5ஆம் திகதி விவகாரத்தின் சாட்சி விசாரணைகளுக்காக வழக்கு மீண்டும் அழைக்கப்படும் என உத்தரவிட்டுள்ளார்.

இஸ்ரேல் பிரதமராகிறார் காடி ஐசன்:கூட்டணி கட்சிகளுக்கு விதிக்கப்பட்ட 4 நிபந்தனைகள்

இஸ்ரேல் பிரதமராகிறார் காடி ஐசன்:கூட்டணி கட்சிகளுக்கு விதிக்கப்பட்ட 4 நிபந்தனைகள்

சிங்கராஜ வனத்தில் கைவரிசையைக் காட்டிய சீனப் பிரஜைகள்: 250 பூச்சியினங்கள் சேகரிப்பு: நால்வருக்கு விளக்கமறியல்

சிங்கராஜ வனத்தில் கைவரிசையைக் காட்டிய சீனப் பிரஜைகள்: 250 பூச்சியினங்கள் சேகரிப்பு: நால்வருக்கு விளக்கமறியல்


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, Harrow, United Kingdom

27 Oct, 2022
மரண அறிவித்தல்

அநுராதபுரம், கோப்பாய், பிரான்ஸ், France

05 Nov, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொழும்பு, Sanaa, Yemen, சென்னை, India, Toronto, Canada, Sacramento, United States

07 Nov, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு, நீர்கொழும்பு, யாழ்ப்பாணம், கிளிநொச்சி, Mississauga, Canada

07 Nov, 2026
மரண அறிவித்தல்

பேசாலை, Toronto, Canada

07 Nov, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

குடத்தனை, முகமாலை, பரந்தன்

28 Oct, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Toronto, Canada

14 Nov, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தாவடி, கொக்குவில் மேற்கு, கொழும்பு, அமெரிக்கா, United States, கனடா, Canada

09 Nov, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பளை, இராமநாதபுரம்

22 Oct, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, Markham, Canada

06 Nov, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

நியூ யோர்க், United States

08 Nov, 2018
16ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Northeim, Germany, Birmingham, United Kingdom

28 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், கொழும்பு

08 Nov, 2024
மரண அறிவித்தல்

சில்லாலை, கொழும்பு, நீர்கொழும்பு, London, United Kingdom

21 Oct, 2026
நன்றி நவிலல்

ஹட்டன், நோர்வூட், கொட்டகலை, கொழும்பு

02 Nov, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொழும்பு

08 Nov, 2023
மரண அறிவித்தல்

கொழும்பு, London, United Kingdom

26 Oct, 2026