தமிழர் தாயகங்களில் நினைவேந்தப்பட்ட மாவீரர் தினங்கள்! நீதிமன்றில் கூறப்பட்ட விடயம்

Sri Lankan Tamils Tamils Supreme Court of Sri Lanka Eastern Province Northern Province of Sri Lanka
By Shadhu Shanker Mar 22, 2024 07:48 AM GMT
Report

தமிழர் பிரதேசங்களில் தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினர்களின் நினைவாக இதுவரை கொண்டாடப்பட்ட மாவீரர்களின் “நினைவு தினங்கள்” தொடர்பான முழுமையான விசாரணை அறிக்கையை சமர்ப்பிக்க எதிர்பார்ப்பதாக சட்டமா அதிபர் மேன்முறையீட்டு நீதிமன்றத்திடம் தெரிவித்தார்.

மாவீரர் நினைவு தின நிகழ்வுகளை அனுஷ்டிப்பதற்கு எதிராக சட்டத்தை நடைமுறைப்படுத்துமாறு கோரி முன்னாள் இராணுவ புலனாய்வு அதிகாரி ஆனந்த ஜயமானவினால் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனு நேற்று (21) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

இந்திய துணை தூதரகத்தை முற்றுகையிட்ட கடற்றொழிலாளர்கள்: யாழில் பதற்றம்

இந்திய துணை தூதரகத்தை முற்றுகையிட்ட கடற்றொழிலாளர்கள்: யாழில் பதற்றம்

மாவீரர்களின் நினைவு தினம்

இந்த மனு கடந்த முறை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது, ​​மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் அரசாங்கத்தின் சிரேஷ்ட சட்டத்தரணி உண்மைகளை முன்வைத்தார்.

தமிழர் தாயகங்களில் நினைவேந்தப்பட்ட மாவீரர் தினங்கள்! நீதிமன்றில் கூறப்பட்ட விடயம் | Case Investigation Related To Memories Of Heroes

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் கடந்த நவம்பரில் நடைபெற்ற மாவீரர் நாள் நிகழ்வுகளுக்கு எதிராக சட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என நீதிமன்றில் தெரிவித்தார்.

இதன்படி, குறித்த மனு நேற்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது, ​​சட்டமா அதிபர் இவ்வாறான உறுதிமொழியை வழங்குவதால், இந்த மனுவை தொடர வேண்டிய அவசியமில்லை என மனுதாரரின் சட்டத்தரணிகள் நீதிமன்றத்திற்கு தெரிவித்தனர்.

அஸ்வெசும விண்ணப்பங்கள் குறித்து வெளியான அறிவிப்பு

அஸ்வெசும விண்ணப்பங்கள் குறித்து வெளியான அறிவிப்பு

வழக்கு விசாரணை

இதற்கமைய மனுவை மீள பெற அனுமதிக்க வேண்டும் என மனுதாரரின் வழக்கறிஞர்கள் நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்திருந்தனர்.

தமிழர் தாயகங்களில் நினைவேந்தப்பட்ட மாவீரர் தினங்கள்! நீதிமன்றில் கூறப்பட்ட விடயம் | Case Investigation Related To Memories Of Heroes

அப்போது, ​​நீதிமன்றத்தில் முன்னிலையான சிரேஷ்ட அரச சட்டத்தரணி சமிந்த விக்ரம, இதுவரையில் நடைபெற்ற மாவீரர் நிகழ்வுகள் தொடர்பில் பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் முழுமையான அறிக்கையை நீதிமன்றில் முன்வைக்க உள்ளதாக தெரிவித்தார்.

இதன்படி, உரிய விசாரணை அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யுமாறு அரசு வழக்கறிஞருக்கு மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகள் குழு உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!
ReeCha
மரண அறிவித்தல்

சண்டிலிப்பாய், Vaughan, Canada

24 Jun, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், Ontario, Canada

11 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, North York, Canada

13 Jul, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Frankfurt, Germany

18 Jun, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கொக்குவில், கொக்குவில் கிழக்கு, வெள்ளவத்தை, Le Blanc-Mesnil, France

20 Jun, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Herbolzheim, Germany

18 Jun, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய் மேற்கு, சுன்னாகம்

29 Jun, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

துணுக்காய், புத்தூர், பேர்ண், Switzerland

14 Jul, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Noisiel, France

29 Jun, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வேலணை சோளாவத்தை, London, United Kingdom

27 Jun, 2026
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, Oshawa, Canada

21 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ் பருத்தித்துறை வராத்துப்பளை, Jaffna, புற்றளை

25 Jun, 2026
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, Zürich, Switzerland

24 Jun, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, கொழும்பு 15

25 Jun, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, சிட்னி, Australia, கொழும்பு

28 Jun, 2011
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், ஆறுகால்மடம், பிரான்ஸ், France

24 Jun, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Montreal, Canada, நியூ யோர்க், United States

25 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, Mississauga, Canada

08 Jul, 2025
மரண அறிவித்தல்

அராலி, வட்டுக்கோட்டை, Paris, France

19 Jun, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, தெஹிவளை

01 Jul, 2023
மரண அறிவித்தல்

யாழ் மண்டைதீவு 7ம் வட்டாரம், Jaffna, மல்லாவி யோகபுரம், London, United Kingdom

23 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சிறுப்பிட்டி, Edgware, United Kingdom

27 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, உருத்திரபுரம், Montreal, Canada

30 Jun, 2021
மரண அறிவித்தல்

கோண்டாவில், யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, கொழும்பு, London, United Kingdom, Richmond Hill, Canada

23 Jun, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, Villeneuve-Saint-Georges, France

20 Jun, 2026