சம்பிக்கவுக்க எதிராக வழக்கு விசாரணை! கொழும்பு மேல் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு
Accident
SriLanka
Colombo High Court
Patali Champika Ranawaka
Dilum Dusitta Kumara
By Chanakyan
ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க (Patali Champika Ranawaka) உட்பட 3 பேருக்கு எதிரான வழக்கு ஒன்றினை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கொழும்பு மேல் நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.
அதற்கமைய, குறித்த வழக்கை நவம்பர் 30 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
2016ஆம் ஆண்டு ராஜகிரிய பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்து சம்பவம் ஒன்று தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க (Patali Champika Ranawaka), அவரது சாரதியாக பணியாற்றிய திலும் துசித்த குமார (Dilum Dusitta Kumara) மற்றும் வெலிக்கடை பொலிஸ் நிலைய முன்னாள் பொறுப்பதிகாரி சுதத் அஸ்மடல (Sutad Asmadala) ஆகியோருக்கு எதிராக இவ்வாறு வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அன்னை பூபதி! ஈழ நிலத்தின் அன்னையர்களின் குறியீடு
6 நாட்கள் முன்
உலகின் ஒளியூடகங்களில் ஒளிர்ந்த தலைவனின் அந்த வீரச் சிரிப்பு…
2 வாரங்கள் முன்
13ம் ஆண்டு நினைவஞ்சலி