யாழில் சட்டத்தரணிகள் இன்றி அழைக்கப்பட்ட வழக்குகள்!

Jaffna Sri Lanka SL Protest
By Shalini Balachandran Oct 07, 2025 12:49 PM GMT
Report

யாழ் (Jaffna) சாவகச்சேரி நீதிமன்றத்திற்கு சட்டத்தரணிகள் முன்னிலையாகாத நிலையிலும் வழக்குகள் அழைக்கப்பட்டுள்ளன.

யாழ். மாவட்டத்தில் கடமையாற்றும் பெண் சட்டத்தரணி ஒருவர் போலி ஆவணம் தயாரித்த குற்றச்சாட்டில் யாழ்.மாவட்ட விசேட குற்ற விசாரணைப் பிரிவால் நேற்று (06) கைது செய்யப்பட்டார்.

இதையடுத்து, மல்லாகம் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட பின்னர் பத்து இலட்சம் ரூபா பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளில் அவர் விடுவிக்கப்பட்டிருந்தார்.

ஈஸ்டர் தாக்குதல் விசாரணை: கைது நகர்வை தடுக்க முன்னாள் புலனாய்வு அதிகாரியின் கோரிக்கை!

ஈஸ்டர் தாக்குதல் விசாரணை: கைது நகர்வை தடுக்க முன்னாள் புலனாய்வு அதிகாரியின் கோரிக்கை!

சட்டத்தரணி கைது 

இந்தநிலையில், சட்டத்தரணியின் கைது சட்டத்திற்கு உட்பட்டு இடம்பெறவில்லை எனவும், காவல்துறையினர் அச்சுறுத்தும் வகையில் நடந்துகொண்டனர் எனவும் தெரிவித்து சட்டத்தரணிகளால் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

யாழில் சட்டத்தரணிகள் இன்றி அழைக்கப்பட்ட வழக்குகள்! | Cases Heard Without Lawyers Chavakachcheri Court

குறித்த போராட்டம் இன்று யாழ். நீதிமன்றம் முன்பாக இன்று (07) இடம்பெற்றது.

இதன்காரணமாக சட்டத்தரணிகள் இன்மையால், சாவகச்சேரி நீதிமன்றத்தின் வழக்குகள் சட்டத்தரணிகள் இன்றி அழைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.  

புலிகளை பழிதீர்க்க அப்பாவி மக்களை வெறித்தனமாக வேட்டையாடிய பொன்சேகா

புலிகளை பழிதீர்க்க அப்பாவி மக்களை வெறித்தனமாக வேட்டையாடிய பொன்சேகா

ஐ.நாவை ஈழத்தமிழர்களுக்கு எதிராக திருப்பிய சுமந்திரனின் தனிப்பட்ட முடிவுகள்

ஐ.நாவை ஈழத்தமிழர்களுக்கு எதிராக திருப்பிய சுமந்திரனின் தனிப்பட்ட முடிவுகள்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!    
GalleryGalleryGalleryGalleryGallery
ReeCha
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, மாதகல், கொழும்பு, அவுஸ்திரேலியா, Australia

15 Oct, 2019
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026