யாழில் ஆலயம் ஒன்றில் கைவரிசை காட்டிய கொள்ளையர்கள்
Jaffna
Sri Lanka
Sri Lanka Police Investigation
By Harrish
யாழ்.(Jaffna) வடமராட்சி கிழக்கு, செம்பியன்பற்று பிலிப்புநேரியார் ஆலயத்தில் காணிக்கை உண்டியல் களவாடப்பட்டுள்ளது.
குறித்த கொள்ளைச் சம்பவம் நேற்றிரவு(01.03.2025) இடம்பெற்றுள்ளது.
ஆலயத்திற்கு வழிபாட்டிற்காக இன்றையதினம்(02) சென்றிருந்த மக்கள் குறித்த காணிக்கை உண்டியல் ஆலயத்தில் இல்லாததை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
கொள்ளைச் சம்பவம்
இந்நிலையில், சம்பவம் தொடர்பாக பங்குத்தந்தை மற்றும் ஆலய அருட்பணிச் சபையினருக்கு தெரியப்படுத்தப்பட்டுள்ளது.
மேலும், சமீப காலமாக இவ்வாறான கொள்ளைச் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
மேலதிக தகவல் - கஜிந்தன்
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


ஈழத் தாய்மார்களுக்கு எல்லா இரவுகளும் சிவராத்திரியே… 5 நாட்கள் முன்

ஈழ மக்கள் ஏன் சிறிலங்கா சுதந்திர தினத்தைப் புறக்கணிக்கிறார்கள்?
3 வாரங்கள் முன்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
3ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி