இலங்கையில் இன்றும் இடம்பெற்ற உயிரிழப்பு
Death
Covid-19
Patient #
By Vasanth
இலங்கையில் இன்றையதினமும் கொரோனா தொற்றால் மேலும் இரண்டு உயிரிழப்புகள் பதிவாகியுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதன்படி இலங்கையில் கொவிட் தொற்றினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 276ஆக அதிகரித்துள்ளது.
பேலியகொட பகுதியைச் சேர்ந்த 71 வயதான பெண்ணொருவரும், அத்துருகிரிய பகுதியைச் சேர்ந்த 46 வயதான ஆண்ணொருவருமே உயிரிழந்தவர்களாவர்.
4ம் ஆண்டு நினைவஞ்சலி