இணையவழி மோசடிகள் தொடர்பில் இலங்கை மத்திய வங்கி விடுத்துள்ள அறிவித்தல்
Central Bank of Sri Lanka
Sri Lanka
Sri Lankan Peoples
By Beulah
இணையவழி மோசடிகள் தொடர்பில் அவதானமாக இருக்குமாறு இலங்கை மத்திய வங்கி பொதுமக்களுக்கு அறிவித்துள்ளது.
மக்கள் உழைத்து சம்பாதித்த செல்வத்தை இழக்க நேரிடும் என்பதால் இவ்வாறான மோசடிகள் தொடர்பில் அவதானமாக இருக்க வேண்டும் என மத்திய வங்கி விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலதிக விபரங்கள்
ஏதேனும் தெளிவுபடுத்தல் தேவைப்பட்டால், அந்த பிரச்சினைகளை cbslgen@cbsl.lk என்ற மின்னஞ்சல் முகவரியின் மூலமாக தெரியப்படுத்த முடியும் என குறிப்பிட்டுள்ளது.
இதன்போது, சில மோசடியாளர்கள் தமது விளம்பர நிகழ்ச்சிகளை நடத்தும் விதம் குறித்து மத்திய வங்கி மக்களுக்கு தெரியப்படுத்தியுள்ளது.
முழு விவரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்