அவதானமாக இருங்கள்! இலங்கை மத்திய வங்கியின் விசேட அறிவித்தல்
Central Bank of Sri Lanka
By Vanan
2 years ago

Vanan
in பொருளாதாரம்
Report
Report this article
பிரமிட் திட்டங்களில் நேரடியாக அல்லது நேரடியற்று ஈடுபடுவதில் இருந்து தவிர்த்துக்கொள்ளுமாறு இலங்கை மத்திய வங்கி பொதுமக்களிடம் கோரியுள்ளது.
பிரமிட் திட்டங்கள் குறித்து இன்று(10) இலங்கை மத்திய வங்கி விசேட அறிக்கை ஒன்றை வெளியிட்டு “ஏமாந்து விடாதீர்! பாடுபட்டு உழைத்த உங்கள் பணத்தை பாதுகாத்துக்கொள்ளுங்கள்” என அறிவுறுத்தியுள்ளது.
அதில், இலங்கையில் பிரமிட் திட்டங்கள் சட்ட விரோதமானவை என்றும் பிரமிட் திட்டங்களில் பங்கேற்றல் தண்டனைக்குரிய குற்றமாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி 8 பிரமிட் திட்டங்கள் குறித்து ஊடகங்கள் வாயிலாக தெளிவுபடுத்தியுள்ளதாகவும் பொதுமக்களுக்கு எச்சரிக்கை அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது.
இது தொடர்பில் இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள அறிக்கை பின்வருமாறு,


