இஷாலினி தீப்பற்றியவேளை சி.சி.ரி.வி யில் பதிவாகாத சம்பவம்?
police
fire
ishalini
richard house
c.c.t.v
By Sumithiran
நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனின் கொழும்பிலுள்ள இல்லத்தில் பணிபுரிந்த இஷாலினி என்ற தமிழ்ச் சிறுமி தீப்பற்றி எரிந்த சந்தர்ப்பத்தில் அங்கிருந்த சி.சி.டி.வி கமராவில் பதிவாகவில்லை என்று பொலிஸார் நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளது.
குறித்த சிறுமிக்கு தீப்பற்றிய சந்தர்ப்பத்தில் அவர் ஓடிச்சென்று வீட்டு வளாகத்திலிருந்த நீர்த்தொட்டியில் பாய்ந்ததாக வீட்டிலுள்ளவர்கள் பொலிஸாருக்கு வழங்கிய வாக்குமூலத்தில் தெரிவித்திருந்தனர்.
எனினும் அதனை உறுதிப்படுத்தும் அளவுக்கு சி.சி.டி.வி காணொளிகள் எதுவும் கிடைக்கவில்லை என்று தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த வீட்டில் 16 சி.சி.டி.வி கமராக்கள் உள்ள போதிலும் செயற்பாட்டில் 14 கமராக்களே உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
1ம் ஆண்டு நினைவஞ்சலி