மின்சார கட்டணத்தை செலுத்த புதிய முறை அறிமுகம்
Sri Lankan Peoples
Ceylon Electricity Board
Sri Lanka Electricity Prices
By Sumithiran
மின்சார கட்டணத்தை செலுத்துவதற்கு நுகர்வோருக்கு சில புதிய முறைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை (CEB) அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.
அதன்படி, இலங்கை தபால் திணைக்களம் ஊடாக, இலங்கை மின்சாரசபை உத்தியோகபூர்வ இணையத்தளம் (ceb.lk) ஊடாகவும் வங்கி KIOSK இயந்திரங்கள் மற்றும் சுப்பர் மார்க்கெட் ஊடாகவும் CEB Care செயலி, மற்றும் இணைய வங்கிச் சேவைகள் ஊடாகவும் மின் கட்டணத்தை செலுத்தலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
முறைப்பாடுகளை தெரிவிக்க
இது தொடர்பில் 1987 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு அழைப்பதன் மூலம் நுகர்வோர் முறைப்பாடுகளை தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுவதாக மின்சார சபை மேலும் தெரிவித்துள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள் |
இனவாதம் வாழ்வது வடக்கு கிழக்கில் இல்லை… தென்னிலங்கையில்தான்…
4 நாட்கள் முன்போரின் அகக் காயங்களுடன் வாழும் மாற்றுத்திறனாளிகள் !
1 வாரம் முன்
மரண அறிவித்தல்