பல பகுதிகளில் மின் தடை
Power cut Sri Lanka
Power Cut Today
Minister of Energy and Power
By Vanan
அதுருகிரிய மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் மின்சாரம் தடைப்பட்டுள்ளது.
அதுருகிரிய துணை மின்நிலையத்தில் ஏற்பட்ட பழுதினால் மின் தடை ஏற்பட்டுள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜயசேகர கூறியுள்ளார்.
சீரமைக்க நடவடிக்கை
மின் விநியோகத்தை சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அவர் கூறியுள்ளார்.

5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி