இன்று நள்ளிரவு முதல் சீமெந்தின் விலை குறைகிறது
Cement Price in Sri Lanka
By Vanan
50 கிலோ கிராம் சீமெந்து மூடை ஒன்றின் விலை150 ரூபாவினால் குறைக்கப்படவுள்ளது.
இன்று (13) நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் இந்த விலை குறைப்பு மேற்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி சீமெந்து மூடை ஒன்றின் விலை 2,750 ரூபாவில் இருந்து 2600 ரூபாவாக குறைக்கப்பட்டுள்ளது.


ஆனையிறவில் மகிந்த துவக்கிய அடையாள அழிப்பை அநுர தொடரும் முயற்சியா ! 1 மணி நேரம் முன்

ஈழத் தமிழரின் நீதிக்காய் போராடிய இறைவழிப் போராளி!
3 நாட்கள் முன்
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்