ஈரானியக் கப்பல் அமெரிக்க வசம் இருப்பது உறுதி: CENTCOM அதிரடி அறிவிப்பு

United States of America Iran Middle East World
By Shalini Balachandran Apr 19, 2026 11:16 PM GMT
Report

அரேபியக் கடலில் ஈரானிய சரக்குக் கப்பலான டூஸ்கா (Touska) கைப்பற்றப்பட்டதை அமெரிக்க மத்திய கட்டளைத் தலைமையகம் (CENTCOM) தற்போது அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளது.

ஈரானியப் படைகள் அமெரிக்காவை விரட்டியடித்ததாக ஈரானிய ஊடகங்கள் கூறி வந்த நிலையில் இந்தக் கப்பல் தற்போது தங்கள் வசமே உள்ளதாக அமெரிக்க இராணுவம் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.

ஈரானியத் துறைமுகம் நோக்கிச் சென்ற அந்தக் கப்பலுக்குச் சுமார் ஆறு மணிநேரம் தொடர்ச்சியான எச்சரிக்கைகள் வழங்கப்பட்டும் அவை மதிக்கப்படாததால் இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டதாக CENTCOM விளக்கியுள்ளது.

ஈரானியக் கப்பல் மீதான அமெரிக்காவின் துப்பாக்கிச்சூடு...! பதிலடி கொடுத்த IRGC

ஈரானியக் கப்பல் மீதான அமெரிக்காவின் துப்பாக்கிச்சூடு...! பதிலடி கொடுத்த IRGC

ஈரானிய மாலுமிகள் 

அமெரிக்காவின் உத்தரவுகளுக்கு ஈரானிய மாலுமிகள் கீழ்ப்படிய மறுத்ததைத் தொடர்ந்து யுஎஸ்எஸ் ஸ்ப்ரூயன்ஸ் (USS Spruance) போர்க்கப்பலில் இருந்த ஐந்து இன்ச் துப்பாக்கிகளால் டூஸ்கா கப்பலின் எஞ்சின் அறையைக் குறிவைத்துத் தாக்குதல் நடத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இத்தாக்குதலால் கப்பலின் இயக்கம் முழுமையாக முடங்கியுள்ளது.

ஈரானியக் கப்பல் அமெரிக்க வசம் இருப்பது உறுதி: CENTCOM அதிரடி அறிவிப்பு | Centcom Confirm Interdiction Of Iranian Cargo Ship

இதையடுத்து, அமெரிக்காவின் 31 ஆவது மெரின் (Marine) படைப் பிரிவினர் கப்பலுக்குள் புகுந்து கப்பலைக் கைப்பற்றியுள்ளனர்.

தற்போது அந்தக் கப்பல் மற்றும் அதில் உள்ள பணியாளர்கள் அனைவரும் அமெரிக்கக் கடற்படையின் நேரடிக் கட்டுப்பாட்டில் உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

போர் இன்னும் முடியவில்லை...! ஈரானுக்கு நெதன்யாகு விடுத்த பகிரங்க எச்சரிக்கை

போர் இன்னும் முடியவில்லை...! ஈரானுக்கு நெதன்யாகு விடுத்த பகிரங்க எச்சரிக்கை

உச்சம் தொடும் உலகளாவிய எரிசக்தி விலை...! அமெரிக்கா கடும் எச்சரிக்கை

உச்சம் தொடும் உலகளாவிய எரிசக்தி விலை...! அமெரிக்கா கடும் எச்சரிக்கை

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!     

ReeCha
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொழும்பு

15 May, 2026
மரண அறிவித்தல்

உருத்திரபுரம், வட்டக்கச்சி, Saint-Cyr-l'École, France

10 May, 2026
மரண அறிவித்தல்

இமையாணன் கிழக்கு, கொழும்பு

17 May, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, லியோன், France

16 May, 2026
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, பலெர்மோ, Italy, London, United Kingdom

08 May, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், Kassel, Germany

15 May, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, Struer, Denmark

09 May, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, யாழ்ப்பாணம், ஜேர்மனி, Germany, London, United Kingdom

18 May, 2020
மரண அறிவித்தல்

கோப்பாய், Bremen, Germany

09 May, 2026
25ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை புளியங்கூடல், வேலணை மேற்கு

17 May, 2001
5ம் ஆண்டு நினைவஞ்சலி

 துன்னாலை தெற்கு, ஜேர்மனி, Germany, நெதர்லாந்து, Netherlands, கனடா, Canada

16 May, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல், புளியங்குளம்

17 May, 2025
மரண அறிவித்தல்

நல்லூர், Paris, France

16 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுழிபுரம், Scarborough, Canada

27 May, 2025
மரண அறிவித்தல்

சூராவத்தை, London, United Kingdom

08 May, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய், Scarborough, Canada

15 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Gagny, France

15 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, மாளிகைத்திடல், Mississauga, Canada

15 May, 2025
மரண அறிவித்தல்

சண்டிலிப்பாய், கட்டுவன், Nigeria, Toronto, Canada

11 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Manippay, ஏழாலை, கந்தரோடை, Mitcham, United Kingdom

15 May, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Clayhall, United Kingdom

05 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், Kerpen, Germany

13 May, 2025
மரண அறிவித்தல்

கோண்டாவில், Geseke, Germany

08 May, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், Denhelder, Netherlands

12 May, 2023