வட்டிவிகிதங்கள் மாற்றியமைப்பு : இலங்கை மத்திய வங்கி எடுத்துள்ள புதிய தீர்மானம்
Central Bank of Sri Lanka
Value Added Tax (VAT)
By Laksi
வட்டி விகிதங்களை மாற்றியமைக்காமல் தொடர்ந்து பேணுவதற்கு இலங்கை மத்திய வங்கியின் நாணயக்கொள்கை சபை தீர்மானித்துள்ளது.
மேற்கூறப்பட்ட விடயம் தொடர்பில் நேற்று (22) இடம் பெற்ற கூட்டத்தில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
வட்டி விகித மாற்றம்
இதற்கமைய, 9% நிலையான வைப்புத்தொகை வசதி வீதத்தையும் நிலையான கடன் வசதி வீதமான 10% வீதத்தையும் தற்போதைய மட்டத்தில் பேணுவதற்கு தீர்மானித்துள்ளதாக மத்திய வங்கி அறிவித்துள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்