உறுதியாக கால் பதித்தார் மத்தியவங்கி ஆளுநர்
Central Bank of Sri Lanka
Gotabaya Rajapaksa
Ranil Wickremesinghe
By Sumithiran
மத்திய வங்கியின் ஆளுனர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தனது பதவிக்காலத்தை நீடிப்பதற்கான கடிதத்தை அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ஷவிடமிருந்து இன்று (29) பெற்றுள்ளார்.
இதன்படி அடுத்த ஆறு வருடங்களுக்கு கலாநிதி நந்தலால் வீரசிங்க மத்திய வங்கியின் ஆளுநராக இருப்பார்.
மத்திய வங்கி ஆளுநரின் பதவிக்காலத்தை நீடிப்பதற்கான கடிதம் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவினால் முதலில் அங்கீகரிக்கப்படாத போதிலும், பின்னர் அதற்கு அனுமதி வழங்க பிரதமர் நடவடிக்கை எடுத்துள்ளார்.


அநுர அரசாங்கத்தின் அமெரிக்க கனவு 13 மணி நேரம் முன்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி