ஜனாதிபதி ரணிலுடன் இ.தொ.கா புரிந்துணர்வு உடன்படிக்கை
Ceylon Workers Congress
Ranil Wickremesinghe
Senthil Thondaman
By Thulsi
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன் (Ranil Wickramasinghe) இ.தொ.கா புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த ஒப்பந்தம் எதிர்வரும் 28 ஆம் திகதி கைச்சாத்திடவுள்ளதாக இ.தொ.கா தலைவர் செந்தில் தொண்டமான் தெரிவித்துள்ளார்.
புரிந்துணர்வு உடன்படிக்கை
இந்த புரிந்துணர்வு உடன்படிக்கையில், மலையக மக்கள் மாத்திரம் இன்றி இலங்கை வாழ் தமிழர்களின் நலன்புரி திட்டங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளதாக செந்தில் தொண்டமான் குறிப்பிட்டுள்ளார்.
2024 செப்டம்பர் 21 திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்ரமசிங்கவை (Ranil Wickremesinghe) ஆதரிக்க போவாதாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் (CWC) உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.
கடந்த (18) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் வைத்து கட்சியின் முக்கியஸ்தர்கள் இணைந்து இந்த அறிவிப்பை வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
துயிலும் இல்லங்களை விட்டு இராணுவத்தை வெளியேற்றுமா அநுர அரசு..! 17 மணி நேரம் முன்
இன்றைய ஆட்சியில் ரில்வின் சில்வாதான் சரத் வீரசேகர வடிவமா....
4 நாட்கள் முன்
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்