அமைச்சர்களின் சுகபோக செலவு விவசாயிகளின் வாழ்க்கை தரத்தை உயர்த்தாது: சாணக்கியன்

Parliament of Sri Lanka Sri Lanka Politician Political Development
By Shalini Balachandran Mar 23, 2024 07:13 AM GMT
Report

சுதந்திரமே இல்லாத நாட்டில் சுதந்திர தினத்துக்கும் மற்றும் அமைச்சர்களின் சுக போகத்துக்கும் செலவழிக்கும் பணத்தை அரசானது விவசாயத்திற்கு செலவு செய்தால் விவசாயிகளினதும் மற்றும் நாட்டு மக்களினதும் வாழ்க்கைத் தரம்  உயர்வடையும் என நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார்.

குறித்த கருத்தை அவர் நேற்றையதினம்(22) இடம்பெற்ற நாடாளுமன்ற அமர்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், “ வடக்கு மற்றும் கிழக்கில் வாழும் எமது மக்கள் விவசாயம், கால்நடை மற்றும் கடற்றொழிலினை நம்பி தமது வாழ்வாதாரத்தினை நடத்திச் செல்கின்றனர்.

கனடாவில் வசிக்கும் இலங்கை குடும்பம் ஒன்று அளித்த பாரிய நன்கொடை

கனடாவில் வசிக்கும் இலங்கை குடும்பம் ஒன்று அளித்த பாரிய நன்கொடை

கால்நடை

ஆனால் அரசாங்கத்தினுடைய இனவாத செயற்பாட்டின் காரணமாக எங்களது மேய்ச்சல் தரையை வர்த்தமானி ஊடாக அறிவிக்காமல், பெரும்பான்மை இனத்தினை குடியேற்றி விவசாயம் மேற்கொள்ள முன்வந்தமையினால் இன்று கால்நடை வைத்திருக்கும் எமது தமிழ் மக்கள் கால்நடைகளை விற்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

அமைச்சர்களின் சுகபோக செலவு விவசாயிகளின் வாழ்க்கை தரத்தை உயர்த்தாது: சாணக்கியன் | Chanakyan Commented On The Farmers In Parliament

மேலும் விவசாயத்தில் ஈடுபட்டுள்ளோர் விவசாயத்தை ஆரம்பிக்க முடியாத நிலையில் உள்ளதுடன் இது மட்டக்களப்பு மாவட்டத்தில் மட்டுமல்லாது வெருகல், திருகோணமலை மற்றும் அம்பாறை ஆகிய இடங்களிலும் பிரச்சனைகளாக நிலவுகின்றன.

கொழும்பில்150 ஆபத்தான கட்டுமானங்கள் அடையாளம்

கொழும்பில்150 ஆபத்தான கட்டுமானங்கள் அடையாளம்

விவசாய அமைச்சர் 

ஆகவே இப் பிரச்சனைகளுக்கு விவசாய அமைச்சர் சரியான தீர்மானத்தை பெற்றுத் தருவதோடு 2024 ஆம் ஆண்டு காலப்பகுதியில் அத்துமீறிய குடியேற்றங்களை அமைப்போர் மகாவலி கங்கை B வலயத்தினுள் உள்ளடக்கப்பட மாட்டார்கள் எனக் கூறி அத்துமீறிய குடியேற்றங்களை அமைத்து விவசாய நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றார்கள்.

அமைச்சர்களின் சுகபோக செலவு விவசாயிகளின் வாழ்க்கை தரத்தை உயர்த்தாது: சாணக்கியன் | Chanakyan Commented On The Farmers In Parliament

இதற்கான தீர்வினை அதிபர், விவசாய அமைச்சர் மற்றும் மாகவலிக்குரிய அமைச்சர் ஆகியோர் இணைந்து கலந்துரையாடி பெற்றுத் தர வேண்டும்.

மட்டக்களப்பில் வெல்லாவெளி மற்றும் போரதீவுப்பற்றினை நோக்கினால் அங்குள்ள ஒரு சில நிலங்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று வரை எமது பாதிக்கப்பட்ட மக்களுக்கு காப்பீட்டு ஒத்துழைப்பு(Insurance Co-operation) நஷ்டஈடு வழங்கவில்லை” என அவர் தெரிவித்துள்ளார்.

ராமேஸ்வரம் கடற்றொழிலாளர்களை விடுவிக்க கோரி போராட்டத்தில் குதித்த இந்திய கடற்றொழிலாளர்கள்

ராமேஸ்வரம் கடற்றொழிலாளர்களை விடுவிக்க கோரி போராட்டத்தில் குதித்த இந்திய கடற்றொழிலாளர்கள்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!  


ReeCha
மரண அறிவித்தல்

நுணாவில் கிழக்கு, London, United Kingdom

11 Aug, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

அனலைதீவு, Whitby, Canada

11 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரந்தன், சாவகச்சேரி, Scarborough, Canada

23 Jul, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, கோண்டாவில் கிழக்கு, Mississauga, Canada

13 Aug, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கோண்டாவில்

26 Jul, 2025
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, ஜேர்மனி, Germany, Brampton, Canada

08 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, புங்குடுதீவு 10ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Wembley, United Kingdom

10 Sep, 2023
14ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

20 Jul, 2012
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், Brentwood, United Kingdom

13 Aug, 2024
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, கொழும்பு, வெள்ளவத்தை

11 Aug, 2026
மரண அறிவித்தல்

கோப்பாய், Sudbury Hill, United Kingdom, Ealing, United Kingdom

27 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், Wellawatte

13 Aug, 2025
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, உடுப்பிட்டி, கொழும்பு

10 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
மரண அறிவித்தல்

நாவற்குழி, Singen, Germany, London, United Kingdom

10 Aug, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், இணுவில்

11 Aug, 2014
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, கிளிநொச்சி, வட்டக்கச்சி இராமநாதபுரம்

08 Aug, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
மரண அறிவித்தல்

சில்லாலை, Wellawatte, சிட்னி, Australia

08 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நயினாதீவு, புங்குடுதீவு, கொழும்பு

13 Jul, 2026
43ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கட்டப்பிராய், Villiers-sur-Marne, France

11 Aug, 2022
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், Tooting, United Kingdom

05 Aug, 2026