மொட்டுவில் வெடித்தது மற்றொரு பிளவு -முக்கிய உறுப்பினர் சஜித்துடன் இணைவு
SJB
Chandima Weerakkody
Sajith Premadasa
Sri Lanka Podujana Peramuna
By Sumithiran
சிறி லங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் சந்திம வீரக்கொடி ஐக்கிய மக்கள் சக்தியின் தேர்தல் மேடையில் இணைந்துள்ளார்.
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் காலி ஹினிதும பகுதியில் நடைபெற்ற பேரணியில் கலந்துகொண்டார்.
பட்டினியை ஒழிக்க சஜித்தின் அர்ப்பணிப்பு
இந்த நாட்டில் பட்டினியை ஒழிக்கும் செயற்பாட்டிற்கு சஜித் பிரேமதாச அர்ப்பணிப்புடன் செயற்படுவதாகவும் தனது உயிருள்ளவரை அவருடன் இணைந்து செயற்படப்போவதாகவும் வீரக்கொடி தெரிவித்தார்.

மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி